ஏழாம் வகுப்பு
வளரறி செயல்பாடு FA (B)
தேர்வு எண் : மதிப்பெண்
: 10
நாள் :
அ) சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தமிழ் எழுத்துகளை________
வகையாகப் பிரிப்பர்
அ) 4 ஆ) 3
இ) 2 ஈ) 5
2. சார்பெழுத்து _________
வகைப்படும்.
அ) 5 ஆ) 6
இ) 8 ஈ) 10
3. வல்லின மெய்களின்
மேல் ஏறி வரும் உகரம்_______
அ) குற்றியலிகரம் ஆ) குற்றியலுகரம் இ) ஐகாரக் குறுக்கம்
ஈ) ஒளகாரக்
குறுக்கம்
4. குற்றியலுகரத்தின் மாத்திரை அளவு______
அ) அரை ஆ) கால் இ) ஒன்று ஈ) இரண்டு
5. ஆடு
என்பது ________ குற்றியலுகரம்
அ) உயிர்த்தொடர் ஆ) வன்தொடர் இ) நெடில் தொடர்
ஈ) ஆய்தத்தொடர்
6. கான் – என்பதை
_____ எழுத்துகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
அ) குறில் ஆ) ஒற்று இ) ஆய்த ஈ) நெடில்
7. குற்றியலுகரம்
______ வகைப்படும்.
அ) ஆறு ஆ.எட்டு இ)
பத்து ஈ)
ஏழு
8. குற்றியலிகரம்
பிரித்து எழுதுக.
அ) குற்றிய + லிகரம் ஆ.குற்று + இகரம் இ) குற்றிய + இகரம்
ஈ) குறுமை + இயல்
+ இகரம்
9.. பொருந்தாத
சொல்லைக் கண்டுபிடி
அ) பசு ஆ) விடு இ) ஆறு ஈ) கரு
10. குற்றியலிகரம்
________ இடங்களில் வரும்
அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து