ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். 05-05-2022 அன்று சேலம் மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு தமிழ் பாடத்திற்கான ஆண்டு இறுதித் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. அந்த தமிழ் வினாத்தாளின் விடைக்குறிப்புகள் நமது தமிழ் விதை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த விடைக்குறிப்பினைப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்போடு வேண்டுகிறேன்.
நன்றி, வணக்கம்.
ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள்
தமிழ் - விடைக்குறிப்புகள்
மே 2021- 2022
05-05-2022
ஆறாம் - வகுப்பு
ஏழாம்- வகுப்பு
எட்டாம் - வகுப்பு
ஒன்பதாம் - வகுப்பு
பத்தாம் - வகுப்பு
Tags:
ANSWERKEY