9TH - TAMIL - UNIT 6 QUESTION PAPER - PDF

 

வகுப்பு : 9                                                           இயல் : 6

பாடம் : தமிழ்                                                      மொத்த மதிப்பெண் : 40

I. பலவுள் தெரிக:-                                                                        4 × 1= 4

1. ‘பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும்’ நிலப்பகுதி ________

) குறிஞ்சி              ) நெய்தல்              ) முல்லை                ) பாலை

2. மரவேர் என்பது _________ புணர்ச்சி

) இயல்பு                ) திரிதல்              இ) தோன்றல்            ஈ) கெடுதல்              

3. ‘ அதிரப் புகுதக் கனாக் கண்டேன்’-யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்?

) கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்          ) தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்

) ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள்                ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

4. கலைச்சொல் தருக- MELODY

) மெல்லிசை          ) புணர்ச்சி            ) கருவூலம்            ) ஆவணக் குறும்படம்

II. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                        4× 2= 8

1. கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது?

 2. இடிகுரல்,பெருங்கடல் – இலக்கணக் குறிப்புத் தருக.

3 பாலை நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?

4. பகுபத உறுப்பிலக்கணம் தருக: பூக்கும்

III அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                        3× 4= 12

1.இராவணகாவியத்தில் இடம் பெற்ற இரண்டு உவமைகளை எடுத்துக்காட்டுக.

2. ஆண்டாளின் கனவுக் காட்சிகளை எழுதுக.

3. கைபிடி,கைப்பிடி – சொற்களின் பொருள் வேறுபாடுகளையும், அவற்றின் புணர்ச்சி வகைகளையும் எழுதுக.

IV. மனப்பாடப் பாடலை அடிமாறாமல் எழுதுக:-                                  1× 4= 4

1.”கல்லிடை பிற

ந்த “ எனத் தொடங்கும் இராவணகாவிய பாடலை எழுதுக.

V. நெடுவினா                                                                                          1× 6= 6

1. இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க.

V. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                     2× 3= 6

1. கவிதை எழுதுக : அன்பின் வழி ( அல்லது ) மூட நம்பிக்கை

2. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.( பக்க எண் 175 )


CLICK HERE TO DOWNLOAD PDF

DOWNLOAD

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post