அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம்.
மே மாதம் தேர்வு மாதமாக உள்ளது. 6 முதல் 12 வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்குமான தேர்வு மே - 5 முதல் தொடங்குகிறது. 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள தமிழ் பாடத்திற்கு தேவையான ஆண்டு இறுதி தேர்வு வினாத்தாள் நமது தமிழ் விதை மற்றும் கல்வி விதைகள் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி
ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள்
ஆறாம் வகுப்பு
மாதிரி வினாத்தாள்
ஏழாம் வகுப்பு
மாதிரி வினாத்தாள்
எட்டாம் வகுப்பு
மாதிரி வினாத்தாள்
ஒன்பதாம் வகுப்பு
மாதிரி வினாத்தாள் - 1
மாதிரி வினாத்தாள் - 2
பத்தாம் வகுப்பு
மாதிரி வினாத்தாள்-1
Tags:
STUDY MATERIAL