அன்பார்ந்த ஆசிரியர்களுக்கும் அன்பு மாணவர்களுக்கும் அன்பு வணக்கம். எட்டாம் வகுப்பிற்கு முழு பாடப்புத்தகம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாளுக்கான வினாத்தாள் வடிவமைப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேர்வு வினாத்தாள் அமைய வேண்டும்.தேர்வானது 100 மதிப்பெண் கொண்ட தேர்வாகவும், தேர்வு எழுதும் நேரம் 2.30 மணியளவு எனவும் நிர்ணயம் செய்யபட்டுள்ளது. சரி எந்தெந்த பகுதியிலிருந்து எவ்வளவு வினாக்கள் வரும்? எத்தனை மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும்? என நீங்கள் அறிந்துக் கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். நமது வலைதளத்தில் எட்டாம் வகுப்பிற்கு அனைத்து பாடங்களுக்குமான வினாத்தாள் வடிவமைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த வினாத்தாள் வடிவமைப்பின் படி நம்து தமிழ்விதை வலைதளமானது 100 மதிப்பெண் கொண்ட மாதிரி வினாத்தாளினையும் தயார் செய்து வழங்கியுள்ளது. அதனைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கவும்.
ஆண்டு இறுதித் தேர்வு - மாதிரி வினாத்தாள்
Cithra
ReplyDelete