நாள் :
18-04-2022 முதல் 23-04-2022
மாதம் :
ஏப்ரல்
வாரம் :
ஏப்ரல் - மூன்றாம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு :
திருப்புதல் – இயல் -2
1.
பராபரக்கண்ணி
2.
பசிப்பிணி போக்கிய பாவை
3.
பாதம்
4.
திருக்குறள்
பொது நோக்கம்:-
o
கற்றல் விளைவுகள்
o
எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தல்,பிறருக்கு உதவி செய்தல் போன்ற அறச்
சிந்தனைகள் அறிதல்
o
வாழும் முறைகளை அறிதல்
o
பிறர் பசியைப் போக்கும் உயர் சிந்தனையை வளர்த்தல்
o
பெற்றோரையும், பெரியோரையும் மதிக்கும் பண்பு வளர்த்தல்
o
பிறர் பொருள் விரும்பாமை ஓர் அறம் என்பதனை உணர்தல்
o
வாழ்வியலுக்கான வழிமுறைகளை நீதி நூல்கள் வழியே அறிதல்
o
மன வரைபடங்கள் மூலமும், விரைவுத் துலங்கள் குறியீடு காணொலி மூலமும்
பாடங்களை வலுவூட்டல்
o
மாணவர்களிடம்
ஒப்படைப்புகள் பெறுதல்
o
மாணவர்களின் கற்றல்
அடைவுகளை சோதித்தல்
o
பாடங்கள் வெளிப்படுத்தும்
கருத்துகளை மாணவர்கள் இன்றைய வாழ்வியல் சூழலோடு ஒப்பு நோக்கல்
o
மனப் பாட பாடலை மனனம்
செய்தல்
சிறப்பு நோக்கம் :-
Ø முக்கிய வினாக்கள்
அறிதல்
Ø மனப்பாடப்பகுதியினை
மன்னம் செய்யும் திறன் வளர்த்தல்
Ø குறு வினாக்கள்,
சிறு வினாக்கள் போன்றவற்றில் போதிய பயிற்சி வழங்கல்.
Ø உட்பகுதி வினாக்களை அடையாளம் காணல்
Ø மெல்லக் கற்கும்
மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெறும் வகையில் பயிற்சி வழங்கல்
Ø மெல்லக் கற்கும்
மாணவர்களும் அதிகப்பட்ச மதிப்பெண் பெறக்கூடிய வழிவகைகளை கண்டு பயிற்சி வழங்கல்.
__________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@-----
நன்றி,
நன்றி, வணக்கம்
– தமிழ்விதை