அன்பார்ந்த் ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச்செல்வங்களுக்கும் வணக்கம். மூன்றாம் திருப்புதல் தேர்வு அந்ததந்த பள்ளி அளவிலேயே நடத்திக் கொள்ளும்படி முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதன் அடிப்படையில் முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களைக் கொண்டு வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் வரும் திங்கள் கிழமை முதல் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வானாது அந்ததந்த பள்ளி அளவில் நடத்தப்படுவதால் தேர்வு 50 மதிப்பெண் அல்லது 100 மதிப்பெண் கொண்ட தேர்வாக நடத்தப்படுகிறது. அந்த அடிப்படையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு மூன்றாம் திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 50 மதிப்பெண் மற்றும் 100 மதிப்பெண் கொண்ட வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான விடைக்குறிப்பும் நமது வலைதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
நன்றி, வணக்கம்
மூன்றாம் திருப்புதல் - தேர்வு மாதிரி வினாத்தாள்கள்
100 மதிப்பெண் வினாத்தாள்
50 மதிப்பெண் வினாத்தாள்
மூன்றாம் திருப்புதல் தேர்வு - மாதிரி வினாத்தாள் - விடைக் குறிப்புகள்
100 மதிப்பெண் - விடைக்குறிப்பு
50 மதிப்பெண் - விடைக்குறிப்பு