10TH - PUBLIC MODEL QUESTIONS - COLLECTIONS

 

அன்பார்ந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இனிய வணக்கம். பத்தாம் வகுப்பு பொது தேர்வு மே 6 முதல் நடைபெற உள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. நமது தமிழ் விதை வலைதளமானது  ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சியினை எளிதாக்குவதற்காக பல்வேறு பயிற்சி வினாக்கள், இணைய வழித்தேர்வுகள் மற்றும் தேர்வு சமயத்தில் வழிகாட்டும் தேர்ச்சி வழிக்காட்டிக்கான இணைய வகுப்பு என தொடர்ந்து நமது வலைதளம் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த சமயத்தில் பொதுத்தேர்வுக்கு பயன்படக்கூடிய சில பயிற்சிகளை முன்னெடுக்க உள்ளது. அதன் ஒரு பகுதியாக பள்ளிக்கல்வித்துறை 2019 - 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாளில் இடம் பெற்றுள்ள குறைக்கப்பட்ட பாடத்திலிருந்து கேட்கப்பட்ட வினாக்களை இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதனை தவறாது பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளவும். இந்த வினாக்களிலிருந்து வினாக்கள் இடம் பெறலாம் என்ற எண்ணத்தில் வினாக்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மாதிரி பொதுத்தேர்வு வினாத்தாளில் இடம் பெற்றுள்ள
வினாக்கள் தொகுப்பு 
( குறைக்கப்பட்ட பாடத்திட்ட வினாக்கள் மட்டும் )

ஒரு மதிப்பெண் வினாக்கள் தொகுப்பு

இரண்டு மதிப்பெண் வினாக்கள் தொகுப்பு

மூன்று மதிப்பெண் வினாக்கள் தொகுப்பு

ஐந்து மதிப்பெண் வினாக்கள் தொகுப்பு

எட்டு மதிப்பெண் வினாக்கள் தொகுப்பு

இவற்றை மாணவர்களுக்கு பயிற்சிக் கொடுக்கவும். நிச்சயம் இந்த மாதிரி வினாத்தாள் தொகுப்பிலிருந்து 40 மதிப்பெண்கள் வரை இடம் பெறலாம்.

3 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post