TOPSHEET
ஆசிரியர்களுக்கு வணக்கம். இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் நடைபெற உள்ளது. அடுத்ததாக மாணவர்கள் பொதுத் தேர்வினை எதிர்க்கொள்வர். மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் விடைத்தாளின் முகப்பில் வைக்கப்படும் முகப்புத்தாள் ஒரு மாதிரிக்காக இங்கு தரப்பட்டுள்ளது. இந்தமுகப்புத்தாள் நடைபெற விருக்கும் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இது ஒரு பயிற்சியாகவும் இருக்கும். எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான முகப்புத்தாளினை நகல் எடுத்து அதனை மாணவர்களின் விடைத்தாளின் முகப்பு பக்கத்தில் வைத்து இணைத்து விடுங்கள். மாணவர்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அவர்களே நிரப்பிவிடுவர் மற்றும் கையொப்பம் இடுவர். தலைமை ஆசிரியர் மற்றும் அறை கண்காணிப்பாளரும் கையொப்பமிடுவர். பின் மதிப்பீடுக்கு வினா வாரியாகவும், பக்கங்கள் வாரியாகவும் தனித்தனியே கட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு ஆசிரியர்கள் மதிப்பீடு செய்து மதிப்பெண்ணை குறிப்பிடவும்.
நன்றி,வணக்கம்
Top sheet best work sir thank you
ReplyDeleteதங்கள் மேலான பணியில் உருவாகும் அனைத்து வினாத்தாட்களும் மிகச் சிறப்பு நன்றி
ReplyDeleteGreat work done by you sir. Excellent
ReplyDelete12 th std. Front page please.
ReplyDelete