10TH - TAMIL - SECOND REVISION - ANSWER KEY - 28-03-2022

 

இரண்டாம் திருப்புதல் தேர்வு – 2022      

பத்தாம் வகுப்பு – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

வினாத்தாள் வகை - B

_________________________________________________________________ 

பகுதி – 1

அ) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                      15 × 1 = 15                

 

1

ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

1

2

ஆ) கேரளா

1

3

அ) பால் வழுவமைதி

1

4

இ) தீராத

1

5

ஈ) மூன்று இடங்கள்

1

6

இ) இனமொழி விடை

1

7

அ) அருமை + துணை

1

8

இ) மாற்றி

1

9

ஈ) அங்கு வறுமை இல்லாததால்

1

10

இ) நீர் நிலைகள்

1

11

அ) சித்திரை,வைகாசி

1

12

அ) மயக்கம்

1

13

இ) அறிவு

1

14

அ) கல்வி + என்றே

1

15

இ) கல்வி

1

பகுதி - II   

பிரிவு - I

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 21 - வது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்கவேண்டும்.                                                                                               4 × 2 = 8


16

அ) தமிழர்,பண்டைய நாட்களிலிருந்து அறிவியலை எதனோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்கள்?

ஆ) “ கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்” எனப் பெருமைப்படுபவர் யார்?

2

17

Ø  அறிவைத் திருத்தி சீராக்குவோம்

Ø  கல்வி பெற்று மயக்கம் அகற்றுவோம்

2

18

·       கல்வியில் பெரியர் கம்பர்

·       கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்

·       விருத்தம் எனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்

2

19

·        கும்பகர்ணனே எழுந்திடுவாய்!ஏழுந்திடுவாய்!

·        கால தூதர் கையிலே படுத்து உறங்கிடுவாய்.

 

2

20

அ. உழவர்கள் வயலில் உழுதனர்

ஆ. தாழைப் பூச்செடியைப் பார்த்தவாரே பரதவர் கடலுக்குச் சென்றனர்

2

21

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு

 

2

 

                     பிரிவு - I

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                      5 × 2 = 10


22

அ) கலைச்சொல்

ஆ) அறிவாளர்

2

23

தன்மைப் பெயர்கள் :

நான்,யான் – தன்மை ஒருமைப் பெயர்கள்

நாம்,யாம் – தன்மை பன்மைப் பெயர்கள்

2

24

எட்டு முப்பது பேருந்தை தவற விட்டுவிட்டேன்.நண்பனை இரு சக்கர வாகனத்தில் பள்ளியில் இறக்கி விட சொல்லி இருக்கேன்.பள்ளிக்கு ஒன்பது முப்பது மணிக்கு வந்துவிடுவேன் என ஆசிரியரிடம் சொல்லி விடு

2

25

உறங்குவாய் – உறங்கு + வ் + ஆய்

உறங்கு – பகுதி

வ் – எதிர்கால இடைநிலை

ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

2

26

ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோளாகும்

2

27

பகலவன் பட்டொளி இராமனின் நீலமேனி ஒளியில் பட்டு இல்லையெனும்படி மறைந்து விட, இடையே இல்லையெனும் படியான நுண்ணிய இடையாள் சீதையொடும், இளையவன் இலக்குவனொடும் போனான். அவன் நிறம் மையோ?பச்சை நிற மரகதமோ? மறிக்கின்ற நீலக் கடலோ?கார்மேகமோ?ஐயோ! ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவு கொண்டவன் இராமன்.

2

28

சந்தன மரம்

கொடி முல்லை

முல்லைக்காடு

 

2

  பகுதி - 3                                                            

                                                                         பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க.                                                        2 × 3 = 6

 

29

அ) ஆழமும் பெரிய அலைகளையும் உடையது கங்கை ஆறு. அதனால் கடந்து செல்ல இயலாது.

ஆ) தோழமையை எண்ணாமல் இவர்களை கடந்து போகவிட்டால் அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே என உலகத்தார் பழிப்பர்

இ) யானைகள் கொண்ட சேனை

3

30

அறிவினா : இந்தக் கவிதையின் பொருள் யாது? என ஆசிரியர் மாணவரிடம்  கேட்பது?

அறியா வினா : இந்த பாடலின் பொருள் யாது? என மாணவர்கள் ஆசிரியரிடம் கேட்பது?

ஐய வினா : அங்கு இருப்பது கயிறோ? பாம்போ? எனக் கேட்பது.

3

31

இடம் : கம்ப ராமாயணம்

          பால காண்டம் – நாட்டுப்படலம்

கோசல நாட்டின் இயற்கை வளத்தை கம்பர் விவரிக்கிறார். சோலையில் மயில்கள் அழகுற ஆடுகிறது.விரி தாமரை மலர்கள் விளக்குகள் ஏற்றியது போல தோன்றுகிறது.

 

3

 

பகுதி - 3                                                              

                                                                         பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க. 34 வது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்                                                                                                                       2 × 3 = 6


32

அ) செற்கை – திற்கை

ஆ) உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்

இ) இயற்கை மிக அழகானது.

 

3

33

 

 

1.       மருத்துவர்

 

அக்காலம்

 

இக்காலம்

 

3

சித்தர்கள் மருத்துவர்களாக செயல்பட்டனர்

மருத்துவ படிப்பு முடித்து மருத்துவர்களாக இருப்பர்

2.     மருத்துவம்.

 

மூலிகைச் செடிகள் மருந்துகளாக இருந்தது.

மாத்திரைகளும், கூழ்மங்களும் மருந்துகளாக செயல்படுகின்றன

3.      மருத்துவமனை

சித்தர்களின் இல்லங்கள், குடில்கள் போன்றவை மருந்துவம் பார்க்கும் இடங்களாக செயல்பட்டன.

நகரின் மையப்பகுதியில் அனைவருக்கும் பயன்படும் வகையில் மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன.

34

அ) வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்

பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்;

மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ

ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்.

_________________________________

ஆ) வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.

 

3

 

 

பகுதி - 3                                                              

                                                                         பிரிவு – III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க.                                                           2 × 3 = 6

                                                                                                                                               

35

 

·       கொடை வினா

·       பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது கொடை வினா

3

36

செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச் சொற்களை வரிசையாக நிறுத்தி,அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் “ முறை நிரல் நிறைப் பொருள்கோள் “ ஆகும்.

3

37

வ.எண்

 

 

சீர்

 

அசை

 

வாய்பாடு

3

 

 

1

பொரு -ளல்

நிரை - நேர்

 

புளிமா

2

லவ - ரைப்

நிரை - நேர்

புளிமா

3

பொரு-ளா-கச்

நிரை – நேர் -நேர்

புளிமாங்காய்

4

செய்-யும்

நேர் - நேர்

 

தேமா

5

 

பொரு – ளல்-ல

நிரை – நேர் - நேர்

புளிமாங்காய்

 

6

தில்-லை

நேர் - நேர்

தேமா

7

பொருள்

நிரை

மலர்

 

இக்குறள் மலர் என்னும் வாய்பாட்டைக் கொண்டு முடிந்துள்ளது. 

பகுதி - IV

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                               5 × 5 = 25


38

அ)

திரண்ட கருத்து:

Ø  நிலவையும்,நட்சத்திரங்களையும் வரிசையாக வைப்போம்

Ø  அமுத குழம்பினை குடிப்போம்

Ø  பட்டாம் பூச்சியை எங்கு வேண்டுமானாலும் பறக்க வைப்போம்

Ø  பலாக்கனிகள் ஏற்றிவரும் வாகனத்தில் வண்டின் ஓசையை கேட்போம்.

மையக் கருத்து:

Ø  நிலவிலும்,நட்சத்திர ஒளியிலும்,காற்றிலும், அமுதத்தைப் பருகி மனதை இலேசாக்கி எங்கும் பறந்து இனிமை நிறைந்த பலாவின் சுவையை சுவைத்து இன்பம் பெறுவோம்.

மோனை:

            முதலெழுத்து ஒன்றி வருவது மோனை

                        நிலாவையும்நேர்ப்பட

எதுகை :

            முதலெழுத்து அளவொத்து இருக்க இரண்டாமெழுத்து ஒன்றி வருவது எதுகை.

                        நிலாவையும்        -          குலாவும்

இயைபு :

            செய்யுளில் ஒவ்வொரு அடியிலும் இறுதியில் வரும் எழுத்தோ,சீரோ,அசையோ ஒன்றி வருவது.    

            வெறிபடைத்தோம் -          மகிழ்ந்திடுவோம்

 

அணி நயம்:

            இப்பாடலில் மனதை சிறு பறவையாக உருவகம் செய்யப்பட்டுள்ளமையால் இதில் உருவக அணி வந்துள்ளது.

தலைப்பு:

            இயற்கை இன்பம்

           

5

 

 

ஆ) ஏற்புடைய விடை இருப்பின் மதிப்பெண் வழங்குக

 

39

·       அ)  நாள்,இடம்,

·       விளித்தல்

·       கடிதப்பகுதி

·       இப்படிக்கு

·       உறைமேல் முகவரி

 

ஏற்புடைய கடித விளக்கம் இருப்பின் மதிப்பெண் வழங்குக.

 

5

 

·       அ)  நாள்,இடம்,

·       விளித்தல்

·       கடிதப்பகுதி

·       இப்படிக்கு

·       உறைமேல் முகவரி

 

ஏற்புடைய கடித விளக்கம் இருப்பின் மதிப்பெண் வழங்குக.

 

 

 

40

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத      

 என்னை எழுது என்று சொன்னது

 இந்தக் காட்சி     

 திறன்பேசி என் ஆளுமையைப் பற்றி

 எழுது என்றது

மனிதன் என் அடிமைத்தனத்தை பற்றி எழுது என்றான்

 நான் எழுதுகிறேன் திறன்பேசிக்கு

 அடிமையாகாதே என்று

( ஏற்புடைய பதில் இருப்பின் மதிப்பெண் வழங்குக )

5

41

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம்

5

42

ஏற்புடைய பதில் இருப்பின் மதிப்பெண் வழங்குக

5

 

பகுதி - V

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                          3 × 8 = 24

 

43

அ) சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன்

·       குறிப்புசட்டகம்

முன்னுரை

பொருள்

முடிவுரை

ஏற்புடைய பதில் இருப்பின் மதிப்பெண் வழங்குக

8

 

ஆ) தமிழ் நீதி நூல்

திருக்குறள்

பத்து குறட்பாக்கள் எழுதி அதனை விளக்கப்படுத்தி இருக்க வேண்டும்.

ஏற்புடைய பதில் இருப்பின் மதிப்பெண் வழங்குக

44

அ) குறிப்புச் சட்டகம்

முன்னுரை

பொருள்

ஒற்றுமை

முடிவுரை

ஏற்புடைய பதில் இருப்பின் மதிப்பெண் வழங்குக

 

8

 

ஆ) அ) குறிப்புச் சட்டகம்

முன்னுரை

பொருள்

கல்வியின் சிறப்பு

முடிவுரை

ஏற்புடைய பதில் இருப்பின் மதிப்பெண் வழங்குக

 

 

45

அ) குறிப்புச் சட்டகம்

 முன்னுரை

திண்ணைப் பள்ளிக் கூடம்

அரசுப் பள்ளிகள்

மேல்நிலைக்கல்வி

கல்லூரி பல்கலைக் கழகங்கள்

அறிவியல் தொழிற் நுட்ப பயன்பாடு

கல்வி இணைச் செயல்பாடுகள்

இலவச படிப்புதவிப் பொருட்கள்

நிதி உதவிகள்

மாணவர் மேம்பாடு

முடிவுரை

 

என மேற்கண்ட தலைப்புகளில் ஏற்புடைய பதில் இருப்பின் மதிப்பெண் வழங்குக,

8

 

ஆ) குறிப்புச்சட்டகம்

முன்னுரை

செய்திகள் அறிதல்

பயன்பாடு

செய்திகள் பெறும் வகை

செய்தித்தாள்கள்

வார மாத இதழ்கள்

வானொலிப் பயன்பாடு குழு விவாதங்கள்

வாழ்வியல் மாற்றங்கள்

வாசிப்பை நேசிப்போம்

இல்லம் தோறும் நூலகம்

முடிவுரை

என மேற்கண்ட தலைப்புகளில் ஏற்புடைய பதில் இருப்பின் மதிப்பெண் வழங்குக,

 

 

 DOWNLOAD ANSWER KEY - PDF

WAIT FOR 20 SECONDS DOWNLOAD BUTTON WILL APPEAR


 

 

நீங்கள் 20 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post