ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வணக்கம். சேலம் மாவட்டத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கு முன் ஆயத்த திருப்புதல் தேர்வு பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு.மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு 35 மதிப்பெண் கொண்ட வினாத்தாள் சேலம் முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த ஆயத்தத் திருப்புதல் தேர்வு நேற்று ( 16-03-2022 ) முதல் தொடங்கியுள்ளது. நமது www.tamilvithai.com என்ற வலைதளத்தில் அந்த வினாத்தாள்களை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அடுத்த வாரம் இரண்டாம் திருப்புதல் தேர்வு தொடங்கயுள்ள நிலையில் இந்த வினாத்தாள் மாணவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த தேர்வு பள்ளிகளில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. கீழ்க்காணும் வகுப்புகளின் கீழ் உள்ள CLICK HERE என்பதனை அழுத்துவதன் மூலம் அந்தந்த வகுப்புகளுக்கான வினாத்தாளினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
DOWNLOAD QUESTION PAPER FOR BELOW LINKS - THANK YOU
11TH - PHYSICS - TAMIL MEDIUM
11TH - PHYSICS - ENGLISH MEDIUM
11TH - COMPUTER SCIENCE
11TH - ECONOMICS - ENGLISH MEDIUM
PREPARATORY
REVISION EXAM –II
- 2022
XI
– STD ECONOMICS MARKS:35
TIME: 1 Hour
PART- I
I
ANSWER ALL QUESTIONS 101
10
1.
The basic problem studied in Economics is
-------
a)Scarcity
b)Unlimited wants c)Poverty d)Un
employment
2. The term ‘Economics’ means----------
a)Management
of Nations b)Management of Banks c) Management of house holds d)All the above
3.Who is related to the concept ‘consumer surplus’-------------
a)Adamsmith b)Marshall c)Robbins d)Ricardo
4.The basis for law of demand is related to -------------
a)Law
of diminishing returns b)Law of diminishing
marginal utility c)both d)none of above
5.The primary factors of production are------------
a)Labour
and organization b)Labour and Capital c)Land and capital d)Land and labour
6.Product obtained from additional factors of production is termed
as-----------
a)Marginal
product b)Total product c)Average product d)All the above
7.When price remains constant, AR will be ------------MR
a)equal
to b)greater than c)less than d)not
related to
8.A
book seller sold 40 books with price of Rs.10 each. The total revenue of the
seller is Rs-------------
a)100 b)200 c)300 d)400
9.Identify the formula of estimating average
variable cost----------
a)TC/Q b)TVC/Q c)TFC/Q d)TAC/Q
10.An example of selling cost is
--------------
a)Raw
material cost b)Transport cost c)Advertisement cost d)Purchasing cost
PART II 3
II.Answer
any three of the following Questions
11.Distinguish goods from services.
12.Mention the classifications of wants
13.Classify the factors of
production
14.What is meant by sunk cost?
PART
III 3
III.Answer
any three of the following Questions
15.What are the important features of utility?
16.What are the properties of indifference curves?
17.What are the functions of entrepreneur?
18.What are the characteristics of land?
PART IV 2
IV.Answer all the following Questions
19.a)Elaborate the nature and scope of Economics
(or)
b)Elucidate the law of diminishing marginal
utility with diagram
20.a)Bring out the features of perfect
competition
(or)
b)List
out the properties of ISO-quants with the help of diagrams
11TH - ECONOMICS - TAMIL MEDIUM
11
ஆம் வகுப்பு பொருளியல் மதிப்பெண் - 35
காலம் 1 மணி
பகுதி – I
I)
ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டினை சேர்த்து எழுதுக
1)
பொருளாதாரத்தில் நாம்
படிக்கும் அடிப்படை பிரச்சனை
அ) பற்றாக்குறை ஆ) எண்ணற்ற விருப்பங்கள்
இ) வறுமை ஈ)வேலையின்மை
2)
பொருளியல் என்ற சொல்லின் பொருள்
அ) நாடுகளின் நிர்வாகம் ஆ) வங்கிகளின் நிர்வாகம்
இ) இல்லங்களின் நிர்வாகம்
ஈ) இவை அனைத்தும்
3) நுகர்பவர்
எச்சம்
என்ற கருத்துடன் தொடர்புடையவர்
அ) ஆடம்ஸ்மித் ஆ)மார்சுல் இ)ராபின்ஸ் ஈ) ரிக்கார்டோ
4) கீழ்கண்ட
விதியை விதி
அடிப்படையாக கொண்டுள்ளது
அ) குறைந்து
செல் விளைவு
விதி ஆ) குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு
விதி
இ) இரண்டும் ஈ)
ஏதுவுமில்லை
5) முதன்மை உற்பத்திக் காரணிகள் எவை?
அ)
உழைப்பு
மற்றும் தொழிலமைப்பு ஆ)உழைப்பு மற்றும் மூலதனம் இ) நிலம் மற்றும்
மூலதனம் ஈ)
நிலம் மற்றும்
உழைப்பு
6) ஓர் அலகு உற்பத்தி காரணியை
அதிகரிக்கம் போது கிடைக்கும் உற்பத்தி----------------
அ) இறுதி
நிலை உற்பத்தி ஆ) மொத்த உற்பத்தி இ) சராசரி
உற்பத்தி ஈ)
இவை அனைத்தும்
7) விலை நிலையாக
இருக்கும்
போது
AR கோடு
MR கோட்டுக்கு ----------------- இருக்கும்
அ) சமமாக ஆ) அதிகமாக இ)குறைவாக
ஈ) எதிர்மறைய
8) ஒரு புத்தகம் ௹ 10 வீதம் 40 புத்தகங்களை விற்கிறார்
எனில் அவருக்கு கிடைக்கும் மொத்த
வருவாய் அ)
100 ஆ) 200 இ) 200 ஈ) 400
9)
சராசரி மாறும் செலவுக்கான வாய்ப்பாடு
அ) TC/Q ஆ) TVC/Q இ ) TFC /Q ஈ)TAC/Q
10) விற்பனை செலவிற்கான
வாய்ப்பாடு
அ) கச்சாப்பொருள் விலை ஆ) போக்குவரத்து செலவு இ) வேறுப்படுத்தப்பட்ட பண்டம்
ஈ) ஒத்த தன்மை பண்டம்
பகுதி- II
II ஏதாவது மூன்று
வினாக்களுக்கு
விடையளிக்கவும் (3’2=6)
11) பண்டங்கள் பணிகளிலிருந்து வேறுப்படுத்துக
12) விருப்பங்களை வகைப்படுத்துக
13)
உற்பத்திக் காரணிகளை வகைப்படுத்துக
14)
அமிழ்த்தப்பட்ட செலவு (அ) மூழ்கும் செலவு என்றால் என்ன?
பகுதி- III
III)
ஏதாவது மூன்று
வினாக்களுக்கு
விடையளிக்கவும் (3*3=9)
15)
பயன்பாட்டின் முக்கிய இயல்புகள் யாவை?
16) சமநோக்கு வளைகோட்டின் பண்கள் யாவை?
17) தொழில் முனேவோரின் பணிகள் யாவை ?
18) நிலத்தின் சிறப்பியல்புகள்
யாவை?
பகுதி- IV
IV)அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் (2*5=10)
19) பொருளியலின் தன்மை மற்றும் எல்லையை
விவரி (அல்லது)
குறைந்து செல்
இறுதி
நிலை பயன்பாட்டு விதியை வரைபடத்துடன் விவரி
20) நிறைவு போட்டியின் இயல்புகள் யாவை?
(அல்லது)
சம அளவு உற்பத்தி கோட்டின் பண்புகளை வரைப்படத்துடன் விவரி