SALEM DT- MODEL REVISION EXAM - 12 TH QUESTIONS

   


 

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வணக்கம். சேலம் மாவட்டத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கு முன் ஆயத்த திருப்புதல் தேர்வு பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு.மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு 35 மதிப்பெண் கொண்ட வினாத்தாள் சேலம் முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த ஆயத்தத் திருப்புதல் தேர்வு நேற்று ( 16-03-2022 ) முதல் தொடங்கியுள்ளது. நமது www.tamilvithai.com என்ற வலைதளத்தில் அந்த வினாத்தாள்களை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அடுத்த வாரம் இரண்டாம் திருப்புதல் தேர்வு தொடங்கயுள்ள நிலையில் இந்த வினாத்தாள் மாணவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த தேர்வு பள்ளிகளில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. கீழ்க்காணும் வகுப்புகளின் கீழ் உள்ள CLICK HERE என்பதனை அழுத்துவதன் மூலம் அந்தந்த வகுப்புகளுக்கான வினாத்தாளினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

DOWNLOAD QUESTION PAPER FOR BELOW LINKS - THANK YOU

12TH - PHYSICS - TAMIL MEDIUM

CLICK HERE

12TH - PHYSICS - ENGLISH MEDIUM

CLICK HERE

12TH - COMPUTER SCIENCE

CLICK HERE


12TH - ECONOMICS - ENGLISH MEDIUM

PREPARATORY REVISION EXAM - II –2022

ECONOMICS                                                               STD : XII                                                                                                                                              MARKS : 35

TIME    : 1 HOUR

PART I

 I ANSWER ALL QUESTIONS                                                                                                                      10x1 = 10

1.     A Bank is a _________

a.     Financial Institution  b. Corporate  c. An Industry d. Service Institution

 2. Who will act as the banker of  the Government t of India a.  SBI  b. NABARD  c. ICICI  d. RBI

  3. RBI Head quarters is located at _______________   a. Delhi  b. Chennai  c. Mumbai d. Bangaluru

   4. Inflation means __________ a. prices are rising  b. prices are falling c. value of money is increasing d. prices are remaining the same

   5. Expansion of ATM ______________a. Automated Teller Machine  b. Adjustment Teller Machine c. Automatic Teller Mechanism d. Any Time Money.

   6.Trade between is known as __________ trade  a. External  b. Internal  c. Inter regional d. Home

   7.Favourable Trade means value of exports are ____________ than of imports  a. more  b. less  c. more ore less  d. not more than

  8. IBRD is otherwise called as  ___________  a. IMF b. WorldBank c. ASEAN 

d. International Financial Corporation

  9. Which of the following countries is not a member of SAARC __________

a. Pakistan  b. Srilanka c. Bhutan d. China

10. The other name for Special Drawing Rights is ______________  a. Paper gold b. Quotas c. Voluntary  d. Export restrictions

                                                                  PART II

II WRITE THE FOLLOWING QUESTIONS (any three)                                                           3 x 2 = 6

2.     Define Commercial Banks:

3.     Define International Trade

4.     What is meant by Exchange Rate?

5.     Writew the meaning of Special Drawing Right

PART III

III WRITE THE FOLLOWING QUESTIONS (any three)                                                         3 X  3 = 9

6.     Write the tybes of Inflation

7.     Distinguish between money market and Capital Market

8.     Describe the subject matter of International Economics

9.     State briefly the functions of SAARC

PART IV

IV WRITE THE FOLLOWING QUESTIONS (any two                                                                 2 x 5 = 10

10.  Explain the Functions of Money

Or

               Elucidate the Functions of Commercial Banks

11.  Discuss the differences between Internal Trade and International Trade

Or 

                Bring out the Functions of World Bank

 CLICK HERE

12TH - ECONOMICS - TAMIL MEDIUM

ஆயத்த திருப்புதல்  தேர்வு  2022

12 ஆம் வகுப்பு                                        பொருளியல்                                                                   மதிப்பெண்   - 35

                                                                                                                     காலம்   1  மணி

                                                            பகுதி – I

I) ஏற்புடைய  விடையினை  தேர்ந்தெடுத்து   குறியீட்டினை  சேர்த்து  எழுதுக

1)    ஒரு வங்கி என்பது

) நிதி நிறுவனம்   ) கூட்டு பங்கு நிறுவனம்  இதொழில்  ‘) சேவை  நிறுவனம்

         2   )   வங்கிகளின் வங்கி என அழைக்கப்படுவது

           ) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா   ) நபார்டு  இ) ICCI  ) இந்தியன் ரிச்ர்வ்   வங்கி

        3)    ஆர்பிஐ-யின்   தலைமையகம்  அமைந்துள்ள இடம்

             ) டில்லி  ஆ) சென்னை   இ) மும்பை  ஈ) பெங்களுரு

      4) பணவீக்கம் என்பது

           ) விலைகள் அதிகரிப்பு    ) விலைகள் குறைதல்   ) பணமதிப்பு  அதிகரிப்பு

          ) விலைகள்  மாறாதிருத்தல்

     5) ATM  என்பதின்  விரிவாக்கம்

       ) தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்   

) சரிசெய்து பணம் வழங்கும் இயந்திரம்

       தானாக  பணம்  வழங்கம் முறை   ) எந்த நேரமும்  பணம் (Any time money)

      6) இரண்டு  நாடுகளுக்கிடையிலான  வாணிகம் என்பது

        ) வெளி வாணிகம்  ஆ) உள் வாணிகம்   இ) மண்டலங்களுக்கிடையேயான   

) உள்நாட்டு வாணிகம்

7)  சாதகமான  வாணிக சூழலில்  ஏற்றுமதி  இறக்குமதியை விட      ------------------- ஆக இருக்கும்

       ) அதிகமாக   ) குறைவாக    ) கிட்டத்தட்ட சமமாக    )சமமாக

8) IBRD  இவ்வாறாகவும் அழைக்கப்படுகிறது

    ) பன்னாட்டு பணநிதியம்    ) உலக  வங்கி   ) ஆசியான்   பன்னாட்டு நிதி கழகம்

 

 

9) கீழ்கண்டவற்றில்  எது  SAARC  உறுப்பினர் நாடு அல்ல-?

)பாகிஸ்தான்   ஆ) ஶ்ரீலங்கா   இ) பூடான்   ஈ) சீனா

 10) சிறப்பு எடுப்பு உரிமையின்  மற்றொரு  பெயர்

) தாள் தங்கம்   ஆ) பங்களவு   இ) தன் விருப்ப ஏற்றுமதி   ஈ) இவற்றில்  ஏதுமில்லை

                                                                                 பகுதி- II

II)   ஏதாவது  மூன்று  வினாக்களுக்கு விடையளிக்கவும்       (3’2=6)

11)  வணிக வங்கிகள்   என்பதை வரையறு

12)  பன்னாட்டு  வாணிகம்  வரை  விலக்கணம் தருக

13)  செலாவணி மாற்று வீதம்  என்றால் என்ன?

14)  சிறப்பு  எடுப்புரிமைகள்  என்பதன் பொருள்  தருக

                                                                                 பகுதி- III

III)   ஏதாவது  மூன்று  வினாக்களுக்கு விடையளிக்கவும்       (3*3=9)

15)  பண வீக்கத்தின்  வகைகள் பற்றி எழுதுக

16)  பணச்சந்தையும்  மூலதனச்சந்தையும் வேறுப்படுத்துக

17)  வெளிநாட்டு  நேரடி  மூலதனத்தின்  நோக்கங்கலள குறிப்பிடுக

18) சார்க்கின் பணிகளை  சுருக்கமாக கூறுக

                                                          பகுதி- IV

 IV)அனைத்து வினாக்களுக்கும்   விடையளிக்கவும்       (2*5=10)

19)  பணத்தின்  பணிகளை  விளக்குக?         அல்லது

  வணிக வங்கியின்  பணிகளை விளக்குகு

20) உள்நாட்டு   வாணிகத்துக்கும் . பன்னாட்டு வாணிகத்துக்கும் இடையிலான  வேறுபாடுகளை விவரி                     அல்லது

 உலக வங்கியின்  பணிகளை  வெளி கொணர்க.

CLICK HERE


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post