நாள் : 07-02-2022 முதல் 12-02-2022
மாதம் : பிப்ரவரி
வாரம் : பிப்ரவரி - இரண்டாம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. திருநெல்வேலிச்சீமையும்,கவிகளும்
கருபொருள் :
Ø திருநெல்வேலி மாவட்டத்தின்
சிறப்புகளையும், வரலாற்றையும் அறிதல்
Ø கருத்துகளைத் தொகுத்து
கடிதமாக எழுதும் திறன் பெறுதல்
உட்பொருள் :
Ø திருநெல்வேலி
கவிஞர்களைப் பற்றி அறிதல்
Ø கவிஞர்களின்
கவிதைகளைப் போற்றுதல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, திருநெல்வேலி சிறப்பு புகைப்படங்கள்,
கற்றல் விளைவுகள் :
Ø திருநெல்வேலி
கவிஞர்கள் பற்றி அறிதல்
Ø கவிஞர்களின்
கவிகளை போற்றுதல்
ஆர்வமூட்டல் :
Ø திருநெல்வேலியின்
சிறப்புகளைக் கூறி பாடப்பொருளை ஆர்வமூட்டல்
படித்தல் :
Ø நிறுத்தற் குறி அறிந்து
படித்தல்
Ø புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்
Ø புதிய சொற்களின் பொருளை
அகராதிக் கொண்டு அறிதல்
நினைவு வரைபடம் :
திருநெல்வேலிச் சீமையும், கவிகளும்
தொகுத்து வழங்குதல் :
Ø திருநெல்வேலிச்சீமையின்
கவிகள்
Ø பாரதியார் – எட்டையபுரம்
Ø கவிமணி தேசிக விநாயகனார் – நாஞ்சில்
நாடு
Ø கடிகை முத்துப்புலவர் -
Ø அழகிய சொக்கநாதப் புலவர்
Ø திரிக்கூட இராசப்ப கவிராயர்
Ø திருநெல்வேலியின் முக்கிய
இடங்களை போற்றிய கவிஞர்கள்.
Ø திருநெல்வேலியின் முக்கிய
இடங்கள்
Ø சீவலப்பேரி – முக்கூடல்
Ø சீவைகுண்டம்
Ø கருவை நல்லூர்
வலுவூட்டல் :
Ø திருநெல்வேலியின் சிறப்பு
புகைப்படத் தொகுப்பு மற்றும் கவிஞர்களின் புகைப்படங்கள் கொண்டு பாடப்பொருளை வலுவூட்டல்
மதிப்பீடு :
Ø பாரதியார் பிறந்த இடம்
_____________
Ø சங்கரன் கோவில் வடக்கே
எட்டு மைல் தொலைவில் உள்ள ஸ்தலம் ____________
Ø காவடிச்சிந்து பாடியவர்
___________
Ø தாமிர பரணி நதியும்,
சிற்றாறும் கலக்கும் இடம் _____________
Ø நுண் துளி தூங்கும் குற்றாலம்
எனப் பாடியவர் _____________
குறைதீர் கற்றல் :
Ø பாடநூலில் உள்ள விரைவுத்
துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து
குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.
எழுத்துப் பயிற்சி :
Ø பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி
வருதல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு
:
Ø வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.
Ø ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்
Ø கவிஞர்களின் பெயர்களைத் தொகுத்து எழுதுதல்.
தொடர் பணி :
Ø உனக்குப் பிடித்த கவிதைகள் தொகுத்து எழுதி வருக/
பாடநூலில் இடம் பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை