10TH - NOTES OF LESSON - FEBRUARY - 2ND WEEK

 நாள்                 :           07-02-2022 முதல்  15-2-2022          

மாதம்               :             பிப்ரவரி            

வாரம்               :           பிப்ரவரி-  இரண்டாம்   வாரம்                                        

வகுப்பு              :            பத்தாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :    முதல் திருப்புதல் தேர்வு

பொது நோக்கம்:-

Ø  மாணவர்களை திருப்புதல் தேர்வுக்கு தயார்ப்படுத்துதல்

Ø  பொதுத் தேர்வு வடிவில் வரக்கூடிய வினாத்தாள் அமைப்பு முறையினை விளக்குதல்

Ø  பகுதி பகுதி வாரியாக இடம் பெறக்கூடிய வினாக்களைப் பட்டியலிடுதல்

Ø  முக்கிய வினாக்களை திருப்புதல்

Ø  மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண் பெறக்கூடிய வழிவகைகளை விளக்குதல்

Ø  தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேர்வு பயத்தினை போக்கும் வகையில் நேர்மறையான எண்ணங்களை விளக்குதல்

சிறப்பு நோக்கம் :-

Ø  மெல்லக் கற்கும் மாணவர்கள் எழுத வேன்டிய முக்கிய வினாக்களை விவாதித்தல்

Ø  மனப்பாடப்பகுதியினை மன்னம் செய்யும் திறன் வளர்த்தல்

Ø  குறு வினாக்கள், சிறு வினாக்கள் போன்றவற்றில் போதிய பயிற்சி வழங்கல்.

Ø  மொழித்திறன் பகுதிகள், கட்டுரைகள் ஆகியவற்றில் இடம் பெறக்கூடிய முக்கிய பகுதிகளை அடையாளம் காணுதல்.

Ø  மெல்லக் கற்கும் மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெறும் வகையில் பயிற்சி வழங்கல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களும் அதிகப்பட்ச மதிப்பெண் பெறக்கூடிய வழிவகைகளை கண்டு பயிற்சி வழங்கல்.

தேர்வு அட்டவணை:

1.       09-02-2022         -             தமிழ்

2.      10-02-2022         -             ஆங்கிலம்

3.       11-02-2022          -             கணிதம்

4.      14-02-2022         -             அறிவியல்

5.      15-02-2022         -             சமூக அறிவியல்

____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------

நன்றி,

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post