நாள் : 03-01-2022 முதல் 08-01-2022
மாதம் : ஜனவரி
வாரம் : ஜனவரி - முதல் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. இராவண காவியம்
2. நாச்சியார் திருமொழி
கருபொருள் :
Ø இலக்கியம்
காட்டும் ஐவகை நிலங்களின் அழகை நுகர்ந்து அவற்றை விவரித்து எழுதுதல்.
Ø புதியன
சிந்தித்து கவிதைப் படைத்தல்
Ø பக்தி
இலக்கியத்தின் அழகியல் திறனை பெறுதல்
உட்பொருள் :
Ø ஐவகை
நிலங்களில் காணப்படும் இயற்கை வருணனைகளை இலக்கியங்கள் வழி அறிதல்
Ø இயற்கையைப்
போற்றக் கூடிய கவிதைகளை படைத்தல்.
Ø அழகியலுக்கும்,
பக்திக்கும் இடம் தருகின்ற ஆண்டாள் கவிதைகளை வாசித்தல்.
Ø கனவினை
அழகுற எடுத்தியம்பும் ஆண்டாள் பாடல்களில் உள்ள நயங்கள் அறிதல்
அறிமுகம் :
Ø நீங்கள்
சென்று வந்த இடங்கள் குறித்தும், அந்த இடங்களில் காணப்பட்ட இயற்கைக் காட்சிகள் குறித்தும்
கேட்டல்.
Ø கோயில்களுக்குச்
சென்ற இடங்களை கேட்டல்..
Ø உங்களின்
எதிர்கால கனவு என்னவாக இருக்கும் என்பன போன்ற வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்
கற்றல் விளைவுகள் :
Ø இலக்கியங்கள்
காட்டும் இயற்கை படைப்புகளை படித்து சுவைத்தல். தாமும் தம்மிள் தோன்றியவைகளை கவிதைகளாக
எழுத முற்படுதல்.
Ø பக்தி
இலக்கியம் காட்டும் கற்பனை திறக் காட்சியை அழகுபட வர்ணிக்கும் பாங்கு அறிதல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி
முக்கிய கருத்துகள் மற்றும்
பாடச் சுருக்கம் :
இராவண காவியம்
Ø
புலவர் குழந்தை – ஆசிரியர் குறிப்பு
o யாப்பதிகாரம். தொடையதிகாரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய
நூல்களைப் படைத்துள்ளார்
o இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக்
கொண்டு அமைக்கப்பட்டது இராணவ காவியம்
Ø
இராவண காவியம் – நூற் குறிப்பு
o காண்டம் – 5
o தமிழகக் காண்டம் , இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம்,
போர்க்காண்டம்
o 3100 பாடல்களைக் கொண்டது
Ø
குறிஞ்சி நில இயற்கை அழகு
Ø
முல்லை நில இயற்கை அழகு
Ø
பாலை நில இயற்கை அழகு
Ø
மருத நில இயற்கை அழகு
Ø
நெய்தல் நில இயற்கை அழகு
நாச்சியார் திருமொழி
Ø
ஆண்டாள் – ஆசிரியர் குறிப்பு
o ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவர். இவர் மட்டுமே பெண் ஆழ்வார்.
o சூடிக் கொடுத்த சுடர்க் கொடி என அழைக்கப்பட்டார்.
o பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்
o இவர் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற ஒரு தொகுதிகள் நாலாயிர திவ்விய
பிரபந்தத்தில் உள்ளது.
Ø
நாச்சியார் திருமொழி – நூற் குறிப்பு
o 143 பாடல்களைக் கொண்டது.
Ø
கண்ணன் பாதுகைகளை அணிந்துக் கொண்டு வருவதாக
கனவு காண்கிறார் ஆண்டாள்
Ø
கண்ணன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக
கனவு காண்கிறார் - ஆண்டாள்
ஆசிரியர் செயல்பாடு :
Ø பாடப்பொருளை
அறிமுகம் செய்தல்
Ø பாடலை
சீர் பிரித்து வாசித்து காட்டுதல்
Ø பாடலின்
பொருளைக் கூறல்
Ø பாடலின்
பொருளை அன்றாட வாழ்வியல் நடைமுறைகளோடு தொடர்புப்படுத்துதல்
Ø நூல்களின்
இயல்பினைக் கூறல்
Ø
அருஞ்சொற்களுக்கு
அகராதியைக் கொண்டு பொருள் கூறல்
Ø
இயற்கை
அழகை போற்றுதல்
Ø
இயற்கை
வளங்களை பாதுகாக்கும் வழிமுறைகளைக் கூறல்
Ø
கவிதை
படைக்கும் இயல்பினைக் கூறல்.
Ø
மனப்பாடப்பாடலை
இனிய இராகத்தில் பாடுதல்
Ø
பக்தி
இலக்கியத்தின் சிறப்புகளைக் கூறல்
Ø
பக்தி
இலக்கியங்கள் வாழ்வியலோடு தொடர்பு உள்ளமையை பட்டிக் கூறல்
கருத்துரு வரைபடம் : இராவண காவியம்
நாச்சியார்
திருமொழி
மாணவர் செயல்பாடு :
Ø
பாடலை
சீர் பிரித்து படித்தல்
Ø
பாடலின்
பொருளை உணர்தல்
Ø
புதிய
சொற்களை இனம் கண்டு பொருள் காணுதல்
Ø
பாடல்
பொருளை நடைமுறை வாழ்வியலுடன் ஒப்பிடல்
Ø
மனப்பாடப்
பகுதியினை இனிய பாடுதல்
Ø
மனனம்
செய்யும் திறன் பெறுதல்
வலுவூட்டல் :
Ø பாட நூலில் உள்ள விரைவுத் துலங்கல் குறியீடு பயன்படுத்தி
பாடப்பொருளை வலுவூட்டல்.
குறைதீர் கற்றல் :
Ø மீத்திற
மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர்
கற்றலை மேற்கொள்ளல்.
மெல்ல கற்போர் செயல்பாடுகள்:
Ø
பாடல்
கருத்தை உணர்தல்.
Ø
பெண்கல்வி
அவசியம் உணர்தல்
Ø
ஒரு மதிப்பெண்
வினாக்கள் படித்தல்
Ø
புதிய
வார்த்தைகளை அடிக்கோடிடல்
Ø
மனப்பாடப்
பாடலை இரண்டிரண்டு அடிகளாக மனனம் செய்தல்
மதிப்பீடு :
Ø
இராவண
காவியம் எத்தனை காண்டங்களை உடையது-------------
Ø
செந்நாய்க்
குட்டி பாலை நிலத்தில் எவ்வாறு இருந்தது?
Ø
இராவண
காவியம் குறித்து அண்ணாவின் கருத்து யாது?
Ø
ஆழ்வார்கள்
எத்தனை பேர்?
Ø
ஆண்டாள்
இயற்றிய பாடல்கள் எந்த தொகுப்பில் உள்ளது?
Ø
ஆண்டாள்
யாரை திருமணம் செய்வதாக கனவு காண்கிறார்?
Ø
நாச்சியார்
திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ____________
தொடர்பணி:
Ø பாடப்பகுதியில்
உள்ள வினாக்களுக்கு விடையளி எழுதி வருமாறுக் கூறல்
____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@-------
நன்றி, வணக்கம் – தமிழ்விதை