காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
நாள் : 31- 01- 2022
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : மெய்ஞ்ஞான ஒளி
அ..சரியான
விடைத் தேர்வு செய்க.
1. எப்படியும் வாழலாம்
என்பது ______________ இயல்பு.
அ. மனித ஆ.
குழந்தைகள் இ. விலங்குகள்
ஈ. சான்றோர்
2. இப்படி தான் வாழ வேண்டும்
______________ பண்பு
அ. மனித ஆ.
குழந்தைகள் இ. விலங்குகள்
ஈ. பறவைகள்
3.மெய்ஞ்ஞானம் என்பதன்
பொருள்____________
அ. பொய் அறிவு ஆ. உண்மை
அறிவு இ. அன்பறிவு ஈ. ஆசை அறிவு
4.குணங்குடி மஸ்தான்
சாகிபு பிறந்த மாவட்டம்__________________
அ. தஞ்சாவூர் ஆ. சேலம்
இ. இராமநாதபுரம்
ஈ. நாமக்கல்
5. குணங்குடி மஸ்தான்
சாகிபு பிறந்த ஆண்டு ________________
அ. 1892 ஆ. 1792
இ.
1692 ஈ. 1592
6. குணங்குடி மஸ்தான்
சாகிபு இயற்பெயர் __________________
அ. சுல்தான் அப்துல் காதிர்
ஆ. அபுல் காசிம்
இ. அப்துல் மரைக்காயர் ஈ.நவாப்
7. குணங்குடி மஸ்தான்
சாகிபு அவர்களின் படைப்புகளில் இல்லாத ஒன்று _______________
அ. அகத்தீசர் சதகம் ஆ.
ஆனந்தக் களிப்பு இ. நந்தீசர் சதகம் ஈ. ஆனந்தத் தாண்டவம்
8. மனிதர்கள் தம் ______________
தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.
அ. ஐந்திணைகளை ஆ. அறுசுவைகளை
இ. நாற்றிசைகளை ஈ.
ஐம்பொறிகளை
9.ஐம்பொறி என்பது
_______________ சொல்
அ. வினை ஆ. பெயர்
இ. தொகை
ஈ. இடை
10. ஞானியர் சிறந்த கருத்துகளை
மக்களிடம் ________________
அ. பகர்ந்தனர் ஆ. நுகர்ந்தனர் இ. சிறந்தனர் ஈ.
துறந்தனர்
இணைய வழித் தேர்வு
பணித்தாள் - PDF