காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
நாள் : 31 - 01- 2022
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : பட்டமரம்
அ.சரியான விடைத் தேர்வு செய்க.
1. மரங்கள் இல்லை என்றால்
_____________ கிடைக்காது.
அ. வானம்
ஆ. பூமி
இ. நெருப்பு
ஈ. உயிர்வளி
2. கவிஞர் தமிழ்
ஒளி _______________ இல் பிறந்தார்
அ. புதுச்சேரி
ஆ. காரைக்கால்
இ. மாஹி
ஈ. ஏனாம்
3. கவிஞர் தமிழ் ஒளி அவர்களின்
காலம்____________
அ. 1924 - 1966
ஆ. 1925 – 1964
இ. 1924
-1965
ஈ. 1930 -1970
4. தமிழ் ஒளி அவர்கள் யாருடைய
வழித் தோன்றலாக கருதப்படுகிறார்?
அ. பாரதிதாசன்
ஆ. பாரதியார்
இ. நாமக்கல் கவிஞர்
ஈ. வாணிதாசன்
5. தமிழ் ஒளி அவர்கள் யாருடைய
மாணவராக விளங்கினார்?
அ. பாரதிதாசன்
ஆ. பாரதியார்
இ. நாமக்கல் கவிஞர்
ஈ. வாணிதாசன்
6. தமிழ் ஒளி படைப்புகளில்
ஒன்று வேறுபட்டுள்ளது _____________
அ. கண்ணப்பன் கிளிகள்
ஆ. வீராயி
இ. சேரமான் காதலி
ஈ. கவிஞனின் காதல்
7. மூடுபனி – இலக்கணக் குறிப்பு
தருக.
அ. பெயரெச்சத் தொடர்
ஆ. வினையெச்சத் தொடர்
இ. பண்புத்தொகை
ஈ. வினைத்தொகை
8. விரித்த – விரி + த்
+ த் + அ - இதில் பகுதி எது?
அ. த்
ஆ. அ
இ. விரி
ஈ. த்
9. ஆடுங்கிளை என்பதன்
இலக்கண குறிப்பு தருக.
அ. பெயரெச்சத் தொடர்
ஆ. வினையெச்சத் தொடர்
இ. பண்புத்தொகை
ஈ. வினைத்தொகை
10. குமைந்தனை – குமை +
த்(ந்) + த் + அன் + ஐ – என்பதில் சாரியை எது?
அ. குமை
ஆ.
அன் இ. ஐ
ஈ. ந்
இணைய வழித் தேர்வு
பணித்தாள் - PDF