காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
நாள் : 31 - 01- 2022
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : நால்வகைச் சொற்கள்
அ.சரியான விடைத் தேர்வு செய்க.
1. ஓர் எழுத்து தனித்தோ பல எழுத்துகள்
சேர்ந்தோ பொருள் தருமாயின் அது ________________
அ. இலக்கணம் ஆ.
தொடர் இ. சொல் ஈ.
வாக்கியம்
2. இலக்கண அடிப்படையில் சொற்கள்
_____________ வகைப்படும்.
அ. 4
ஆ. 3 இ. 2 ஈ.
1
3. ஒன்றன் பெயரைக்
குறிக்கும் சொல் _________________எனப்படும்
அ. உரிச்சொல் ஆ. இடைச்சொல் இ. வினைச்சொல் ஈ. பெயர்ச்சொல்
4. வினை என்னும் சொல்லுக்குச் _________________என்பது
பொருள்
அ. வடிவம் ஆ. எழுத்து இ. செயல்
ஈ. வாக்கியம்
5 செயலைக்
குறிக்கும் சொல் ________________ எனப்படும்.
அ. உரிச்சொல் ஆ. இடைச்சொல் இ. வினைச்சொல் ஈ. பெயர்ச்சொல்
6. இவற்றில் பெயர்ச்சொல்லைக்
கண்டிப்பிடி__________________
அ. எழுது
ஆ.
போ
இ.
மலர் ஈ. வந்தான்
7. இவற்றில் எது வினைச்சொல்?
அ. பாடினாள் ஆ. குயிலி இ. உடையாள்
ஈ. பெரிய மருது
8. பெயர்ச்சொல்லையும்
வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் _____________ஆகும்.
அ. உரிச்சொல் ஆ. இடைச்சொல் இ. வினைச்சொல் ஈ. பெயர்ச்சொல்
9. எந்தச்
சொல்லுக்குத் தனித்து இயங்கக் கூடியத் தன்மை இல்லை________________
அ. உரிச்சொல் ஆ. இடைச்சொல் இ. வினைச்சொல் ஈ. பெயர்ச்சொல்
10. பெயர்ச்சொல், வினைச்சொல்
ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது_________________
அ. உரிச்சொல் ஆ. இடைச்சொல் இ. வினைச்சொல் ஈ. பெயர்ச்சொல்