இந்திய குடியரசு நாள்
உங்களின் தேசப் பற்றை நாங்கள் மதிக்கிறோம். நீங்கள் இந்திய குடியரசு தின கட்டுரையைப் படித்து இந்திய அரசியலமைப்பு வரலாறு,மற்றும் இந்திய தேசியக் கொடி உருவான விதம் பற்றி அறிந்திருப்பீர்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு ஒரு பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கே ஒரு வினாடி - வினா நிகழ்ச்சி இணையம் வழியாக நடத்தப்படுகிறது. இந்த வினாடி - வினாவில் நீங்கள் பங்கேற்று 60% மதிப்பெண் பெறும் பட்சத்தில் உங்களின் தேச உணர்வினைப் பாராட்டி உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். ஒருவர் ஒரு முறை மட்டுமே தேர்வு எழுத முடியும். உங்களின் சரியான மின்னஞ்சல் முகவரியை மட்டும் சரியாக கொடுக்கவும். நாளொன்று 100 நபர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.
__________________________________________________________________________________
சிறப்பு கட்டுரையை வாசிக்க - CLICK HERE
Tags:
QUIZ