9TH - TAMIL - FIRST 3 UNITS - ASSIGNMENT QUESTIONS - PDF

 

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தமிழ் பாடத்தில் தாங்கள் கற்ற பாடப்பகுதியினை நினைவுகூர்தல் விதமாக முதல் மூன்று இயல்கள் அடங்கிய ஒப்படைப்பு ( அலகுத் தேர்வு ) இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வினாத்தாளினை பதிவிறக்கம் செய்து இதனை ஒப்படைப்பாக A4 தாளில் தங்கள் வகுப்பு தமிழாசிரியரிடம் ஒப்படைக்கவும்.

ஒப்படைப்பு வினாத்தாள் PDF வடிவில் வேண்டுவோர் இறுதியில் காணும் DOWNLOAD என்பதனை அழுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஒப்படைப்பு

ஒன்பதாம் வகுப்பு                                           முதல் மூன்று இயல்களுக்கான தேர்வு

காலம் 90 நிமிடங்கள்                                                                  மதிப்பெண் 50

உரிய விடையை எழுது.                                                   10*1=10 

1. தமிழ்விடு தூது என்பதன் இலக்கிய வகை.......

2. வண்ணம்....

3. அழியா வனப்பு........................

4. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை.....

5. திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர்.........

6. மிசை என்பதன் எதிர்ச்சொல்.......

7. ஏறு தழுவுதல் குறித்த பாறை ஓவியம் உள்ள ஊர்.........

8. விகாரப் புணர்ச்சி வகைகள்.......

9. வீட்டுத் தங்கத்தூண்களில்  தொங்கவிடப்படும் மாலை........

10. மாட்டின் கழுத்தில் கட்டப்படும் வளையும்.......

எவையேனும் 5 க்கு மட்டும் விடையளிக்க.                            5 *2=10

(பன்னிரண்டாவது வினா கட்டாயம்)

11. நீங்கள் பேசும் மொழி எந்த மொழி குடும்பத்தைச் சேர்ந்தது?

12. மிகுதியான் என தொடங்கும் திருக்குறள் எழுது.

13. கண்ணி என்பதன் விளக்கம் யாது?

14. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே விளக்குக.

ஏறுதழுவுதல் நிகழ்வுக்கு இலக்கியங்கள் காட்டும் வேறு பெயர்கள்?

15. நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்கு பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?

16. கனவிலும் நினைக்காதது எவன் நட்பு?

17. நிலம் போல யாரிடம் பொறுமை காக்க வேண்டும்?

ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் விடையளிக்க.                           1*8=8

18. ஏறுதழுவுதல் தமிழரின் அறச்சயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.

19. பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக. 

கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க .                           7*1=7

20. புத்தகங்கள் .............கொடுக்கின்றன.

(வாழ்வியல் அறிவை சங்க இலக்கியங்களை)

21. உலகில் 3000 மொழிகள்..............(பேசு)

22. பாய்மரக்கப்பல். இச்சொற்களில் இரண்டு சொற்களை கண்டுபிடி.

23. நகமும் சதையும் போல. தொடரில் அமைத்து எழுதுக.

24.EXCAVITION ...............

25. யூனிபார்ம் போட்டு ஸ்கூலுக்குப் போனாள்..... தமிழில் எழுது.

26. 100 தமிழ் எண்ணில்  எழுதவும்.

27. தீராத இடும்பை தருவது எது?

28. கீழ் காணும் முறை பத்தியை படித்து விடை எழுதுக.                                 1*3=3

கொராண கிருமியை நாடு முழுவதும் பரவி வருகிறது . முதல் அலை முடிந்து இரண்டாம் அலை இப்பொழுது பரவி வருகிறது. அலோபதி, ஆயுர், சித்தா, யுனானி ,இயற்கை மருத்துவங்கள் இக்கிருமி அழிய பயன்படுகின்றன.இக்கிருமிகள் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முதல் அடிப்படை செயல்பாடுகளாக  முககாகவசம் அணிதல் ,அடிக்கடி கைகளைக் கழுவுதல் அமைகின்றன.

1. நாடு முழுவதும் பரவும் கிருமி எது?

2. கிருமியை அழிக்க மேற்கொள்ளப்படும் ஒரு மருத்துவத்தை எழுது.

3. முகத்தில் எதை அணிகிறோம்?

29. காடெல்லாம் எனத் தொடங்கும் பெரியபுராணம் பாடலை அடி மாறாமல் எழுதுக.   1*3=3

30. படம் பார்த்து எழுதுக.                                                                           1*3=3


31.உங்கள் பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்ற விழா நிகழ்ச்சியினைத்திரட்டி தொகுப்புறை உருவாக்குக .                                                                                                1*4=4

31. படம் உணர்த்தும் திருக்குறளை எழுதுக.                                                      1*2=2


பதிவிறக்கம் செய்ய

இங்கே சொடுக்கவும்



Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post