சேலம் மாவட்டம்
முதல் திருப்புதல் தேர்வு – 2021
வினா-விடைக் குறிப்பு
ஆசிரியர்கள்
மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். சேலம் மாவட்டத்தில் தற்சமயம் திருப்பதல் தேர்வு
ஒன்பதாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நவம்பர் மற்றும்
டிசம்பர் மாத பாடப்பகுதியிலிருந்து ஆயத்த முதல் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொடுக்கப்பட்ட
பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான திருப்புதல் தேர்வு –
2021 வினா விடைக் குறிப்பு இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட வினா
அமைப்பின்படி வினாவின் கீழ் அந்த வினாவிற்கான விடையும் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள்
இந்த விடைக் குறிப்பினைக் கொண்டு நீங்கள் இந்த அரையாண்டு விடுமுறையில் வினாத்தாளுக்கான
விடைகளை ஒப்படைப்புகளாக செய்து வரலாம். ஆசிரியர்கள் இந்த இணைப்பினை மாணவர்களுக்கு அனுப்பி
வினாத்தாளுக்குரிய விடைகளை எழுதி வருமாறு கூறுங்கள். ஒன்பது நாள் விடுமுறையில் அவர்கள்
படிப்பினை விட்டு அகலக் கூடாது. அதனுடைய இணைப்பிலேயே இருந்தால் எதிர் வரும் ஜனவரி மாதத்தில்
பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் திருப்புதல் தேர்வுக்கு ஆயத்தமாக இருக்கும்.
ஆசிரியர்கள்
தங்களுக்கு வினாத்தாள் மட்டும் வேண்டுமெனில் 8695617154 என்ற எண்ணிற்கு தகவல் கொடுக்கவும்.
அல்லது thamizhvithai@gmail.com என்ற
மின்னஞ்சல் முகவரியில் தொடர்புக் கொள்ளவும். இந்த விடைக் குறிப்பானாது வினாவுடன் கூடிய
விடைக் குறிப்பாக உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின்
விடைத்தாளினை திருத்துவதற்கு இந்த விடைக் குறிப்பு பயன்படும்.
மேலும்
ஆசிரியர்கள் இந்த விடைக்குறிப்பின் PDF வடிவம் அந்ததந்த வகுப்பின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் அந்த விடைக்குறிப்பினை பெற 20 நொடிகள் காத்திருந்து அவற்றைப் பதிவிறக்கம்
செய்துக் கொள்ளலாம். விரைவில் அனைத்து பாடங்களுக்குமான விடைக்குறிப்புகள் இந்த வலைதளத்தில்
பதிவேற்றம் செய்யப்படும் என்பதனை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சேலம் மாவட்டம்
முதல் திருப்புதல் தேர்வு –
2021
பத்தாம் வகுப்பு
தமிழ்
வினா – விடைக் குறிப்பு
ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
வினா – விடைக் குறிப்பு