7TH-TAMIL-THIRAN PLUS - 2ND MID TERM - MODEL QUESTION-2026-PDF

 

THIRAN PLUS

TAMIL

மாதிரி வினாத்தாள் இரண்டாம் இடைத் தேர்வு-26

தமிழ் - திறன் ப்ளஸ்

வகுப்பு: 7                                                                              பாடம்: தமிழ் (திறன் ப்ளஸ்) 

காலஅளவு: 60 நிமிடங்கள்                                                    மொத்த மதிப்பெண்கள்: 30

மாணவர் பெயர்:

வகுப்பு / பிரிவு: 7 -

பள்ளியின் பெயர்:

பெற்ற மதிப்பெண்:

பகுதி - அ

1. படங்களைப் பார்த்துப் பெயர் எழுதுக:                                                             (2 × 1 = 2) 

[ குறிப்பு: பூனை, கிளி, மயில், மாம்பழம் ]

 

(அ) பெயர்: ____________________

 

(ஆ) பெயர்: ____________________

2. வேறுபட்ட சொல்லைக் கண்டறிந்து வட்டமிடுக:                                                  (2 × 1 = 2)
   1) பாரதியார், பாரதிதாசன், கபிலர், திருவள்ளுவர், கணிப்பொறி
   2) மல்லிகை, ரோஜா, செம்பருத்தி, மாமரம், தாமரை

3. சொற்களை அகரவரிசைப்படுத்துக:                                                             (1 × 2 = 2)
   கல்வி, அன்பு, தளிர், நிலவு, இன்பம், சிற்பம்
   விடை: ____________________________________________________________________

4. கொடுக்கப்பட்ட சொல்லிலிருந்து புதிய சொற்களை உருவாக்குக:                      (2 × 1 = 2)
   'கலைக்கூடங்கள்'
   1)  _____________________    2)  _____________________

5. மயங்கொலி வேறுபாடறிந்து சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க:                       (2 × 1 = 2)
   1) வீட்டுத் தோட்டத்தில் பூத்த மல்லிகை நல்ல _______________ வீசியது. (மணம் / மனம்)
   2) ஏழைகளுக்கு உதவி செய்வது சிறந்த _______________ ஆகும். (அறம் / அரம்)

பகுதி - ஆ

6. உரிய வினாச்சொல்லைக் கொண்டு நிரப்புக:                                                  (2 × 1 = 2)
   [ வினாச்சொற்கள்: எங்கு, யார், எத்தனை, எது ]
   1) மதுரை மீனாட்சி அம்மன் கோவில் _______________ அமைந்துள்ளது?
   2) தமிழ் மொழியின் மிகப்பழமையான இலக்கண நூல் _______________?

7. முறை மாறிய சொற்களைச் சீரமைத்துச் சரியான தொடர் அமைக்க:                  (2 × 1 = 2) 1) போற்றுவோம் / இயற்கை வளங்களை / நாம் / பாதுகாத்து

__________________________________________________________________
   2) இனிமையானது / தமிழ்மொழி / மிகவும் / உலகிலேயே

__________________________________________________________________

8. பொருத்தமான இணைப்புச் சொல்லைத் தேர்ந்தெடுக்க:                                      (2 × 1 = 2)
   [ இணைப்புச் சொற்கள்: ஆனால், எனவே, ஏனெனில், அதனால் ]
   1) கயல்விழி போட்டியில் வென்றாள்; _______________ அவளுக்குப் பரிசு வழங்கப்பட்டது.
   2) மணிமாறன் வேகமாக ஓடினான்; _______________ அவனால் முதலாவதாக வர முடியவில்லை.

9. ஒருமைச் சொல்லைப் பன்மை வடிவமாக மாற்றுக:                                          (2 × 1 = 2)
          1) புத்தகம்  ➔  _________________________      

2) சிறுமி  ➔  _________________________

10. பிரித்து / சேர்த்து எழுதுக: (2 × 1 = 2 மதிப்பெண்கள்)
   1) செந்தமிழ்  ➔  ____________________ + ____________________
   2) நிலவு + என்று 
➔  ________________________________________

பகுதி - இ

11. படத்தைக்  கவனித்துக் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க: (3 × 1 = 3)

   1) படத்தில் உள்ள மாணவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
 விடை:__________________________________________________________________
   2) மரங்கள் நமக்குத் தரும் பயன்களில் இரண்டினை எழுதுக.  விடை:__________________________________________________________________

__________________________________________________________________
   3) இப்படத்திற்கு ஏற்ற பொருத்தமான தலைப்பு ஒன்றைத் தருக.
 விடை:__________________________________________________________________

12. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க: (4 × 1 = 4 மதிப்பெண்கள்)

"நூலகங்கள் அறிவின் கருவூலங்கள் ஆகும். ஒரு மனிதனின் சிந்தனையைத் தூண்டி, அவனது அறிவை விரிவுபடுத்துவதில் நூலகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. நூலகங்களில் நாளிதழ்கள், வார இதழ்கள், அறிவியல் நூல்கள், இலக்கியப் படைப்புகள் மற்றும் வரலாற்று நூல்கள் பல பிரிவுகளாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நாள்தோறும் நூலகத்திற்குச் சென்று வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்கள் உலக நடப்புகளை எளிதில் அறிந்துகொள்வர். மாணவப் பருவத்திலேயே நூல் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால், அது நமது தன்னம்பிக்கையையும் தலைமைப் பண்பையும் வளர்க்கும்."

   1) அறிவின் கருவூலங்களாகத் திகழ்பவை எவை?
 விடை:__________________________________________________________________
   2) நூலகங்களில் காணப்படும் நூல்களுள் இரண்டினைக் குறிப்பிடுக.    விடை:__________________________________________________________________

           __________________________________________________________________
   3) நூல் வாசிக்கும் பழக்கம் மாணவர்களுக்குள் எவற்றை வளர்க்கும்?
 விடை:__________________________________________________________________
   4) பத்திக்கு பொருத்தமான தலைப்பைத் தேர்வு செய்க [ நூலகம் / விளையாட்டு மைதானம் ]
 விடை:__________________________________________________________________

13. வாசித்தல் திறன் (ஆசிரியர் மதிப்பீடு): (3 மதிப்பெண்கள்)
   [ குறிப்பு: கீழ்க்காணும் சொற்கள் மற்றும் தொடர்களைப் பிழையின்றிச் சரளமாக வாசித்துக் காட்டுக. ]

சொற்கள் (1 மதிப்பெண்)

தொடர்கள் (2 மதிப்பெண்)

1. விழிப்புணர்வு
2. சுற்றுச்சூழல்
3. தன்னம்பிக்கை
4. கருவூலம்

1. நூலகம் சென்று நாள்தோறும் படிப்போம்.
2. மரம் வளர்த்து இயற்கை வளத்தைக் காப்போம்.
3. தாய்மொழியாம் தமிழைப் போற்றி வாழ்வோம்.

 

 

📚

இளந்தமிழ் - திறன் வினாத்தாள் PDF பதிவிறக்கம்

PDF கோப்பை பாதுகாப்பாகப் பதிவிறக்கம் செய்ய 15 விநாடிகள் காத்திருக்கவும்.

15

Preparing your download...

⬇ DOWNLOAD PDF

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post