THIRAN PLUS
TAMIL
6 முதல் 9 வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களில் தமிழ் பாடத்தில் வாசிக்கவும் எழுதவும் தடுமாறும் மாணவர்களுக்காக கொண்டு வரப்பட்டது திறன் ப்ளஸ் திட்டம்.
இந்த திறன் ப்ளஸ் திட்டத்தில் மாணவர்களில் தமிழ் நன்கு பயிலவும், சரளமாகப் படிக்கவும், அவர்களின் திறனை மேம்படுத்தவும் உங்கள் தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம் பல்வேறு வகையான கற்றல் செயல்பாடுகளை உருவாக்கி வருகிறது. அந்த வகையில், நவம்பர் மாதம் முதல் ஒவ்வொரு வாரமும் 6 முதல் 9 வகுப்பு வரை திறன் ப்ளஸ் திட்டத்தில் உள்ள மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை வழங்கிய அடிப்படைக் கற்றல் திறன் வினாத்தாளினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வகை வினாத்தாளினை உங்களுக்கு PDF வடிவில் கொடுப்பதற்கு பெருமைப்படுகிறோம். நீங்கள் இந்த நவம்பர் மாத வினாத்தாள் இணைப்புகளைத் தொட்டு உங்கள் திறன் ப்ளஸ் திட்ட வினாத்தாளினை பதிவிறக்கம் செய்யுங்கள். நீங்கள் முன்னெடுக்கும் முயற்சிக்கு ஒரு தூண்டுகோலாக இது இருக்கும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
வாழ்த்துகளுடன்,
உங்கள் கல்விவிதை மற்றும் தமிழ்விதை வலைதளம்
நவம்பர் முதல் வார வினாத்தாள்கள்
20 மதிப்பெண் - வினாத்தாள்கள்
ஆறாம் வகுப்பு வினாத்தாள் - PDF - CLICK HERE
ஏழாம் வகுப்பு வினாத்தாள் - PDF - CLICK HERE
எட்டாம் வகுப்பு வினாத்தாள் - PDF - CLICK HERE
ஒன்பதாம் வகுப்பு வினாத்தாள் - PDF - CLICK HERE
