6TH-TAMIL-THIRAN PLUS - 2ND MID TERM - MODEL QUESTION-2026-PDF

 

THIRAN PLUS

TAMIL

ஆறாம் வகுப்பு

இரண்டாம் இடைப்பருவத் தேர்வு-2026

மாதிரி வினாத்தாள் இரண்டாம் இடைத் தேர்வு-26

தமிழ் - திறன் ப்ளஸ்

வகுப்பு: 6                                                                             பாடம்: தமிழ் (திறன் ப்ளஸ்) 

காலஅளவு: 60 நிமிடங்கள்                                                    மொத்த மதிப்பெண்கள்: 30

மாணவர் பெயர்:

வகுப்பு / பிரிவு: 6 -

பள்ளியின் பெயர்:

பெற்ற மதிப்பெண்:

----------------------------------------------------------------------- 

பகுதி - அ

1. படத்தைப் பார்த்து பெயர் எழுதுக                                                                (2 × 1 = 2)

( பூ, மீன், பூனை, நாய் )

                                                       

 

1.____________________                  2. ____________________

2. வேறுபட்ட சொல்லை வட்டமிடுக                                                               (2 × 1 = 2)

1. ஆப்பிள், மாம்பழம், ரோஜா, வாழைப்பழம் 

2. சிங்கம், புலி, யானை, மயில் 

3. சொற்களை அகரவரிசைப்படுத்துக                                                             (1 × 2 = 2)

சொற்கள்: தங்கம், அணில், கடல், சக்கரம், இலை, வண்ணம், கொக்கு

விடை: __________________________________________________

4. கொடுக்கப்பட்ட சொல்லில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக                  (2 × 1 = 2)

கரும்பலகை

1. புதிய சொல் 1: ____________________

2. புதிய சொல் 2: ____________________

5. குறில் - நெடில் வேறுபாடு அறிந்து சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க             (2 × 1 = 2)

1. பறவைகள் ஆகாயத்தில் __________         (பறந்தன / பறந்தது).

2. ஏரியில் தண்ணீர் __________                   (நிரம்பியது / நிரம்பின).

பகுதி - ஆ

6. பொருத்தமான மயங்கொலிச் சொற்களை எழுதுக.                                         (2 × 1 = 2)

1. சுவரில் அடிப்பதற்கு __________ தேவை. (ஆணி / ஆனி)

2. கபிலர்  மலையில் அதிக __________  பெய்தது. (மலை / மழை)

7. வினாச்சொல் அமைத்தல்                                                                        (2 × 1 = 2 )

1. உனது பள்ளி __________ அமைந்துள்ளது?

2. தமிழ்நாட்டின் மாநில விலங்கு __________?

8.முறை மாறிய சொற்களைச் சீரமைத்துத் தொடர் அமைக்குக.                               (2 × 1 = 2)

1. பாடினாள் / இனிமையாக / நிலா / பாட்டு 

           தொடர்: __________________________________________________

2. காப்போம் / மரங்களை / நாம் / வளர்த்து 

          தொடர்: __________________________________________________

9. இணைப்புச் சொற்களைச் சேர்த்து எழுதுக                                                           (2 × 1 = 2 )

அடைப்புச்சொற்களில் உள்ள பொருத்தமான இணைப்புச் சொல்லைத் (அதனால் / ஆனால் / எனவே) தேர்ந்தெடுத்து எழுதுக.

1. முகிலன் வேகமாக ஓடினான்; __________ அவனால் பேருந்தைப் பிடிக்க முடியவில்லை.

2. மழை கடுமையாகப் பெய்தது; __________ பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டடது.

10. ஒருமையை பன்மை வடிவமாக மாற்றுக                                                      (2 × 1 = 2)

1. பறவை ➔ ____________________

2. மரம் ➔ ____________________

பகுதி - இ

11. எதிர்ச்சொல் எழுதுக                                                                              (2 × 1 = 2)

1. இரவில் நிலவு வெளிச்சம் தரும்; பகலில் சூரியன் __________ தரும். (இருள் / வெளிச்சம்)

2. உண்மை பேசுவது நல்லது; __________ பேசுவது தீமையானது. (பொய் / மெய்)

12. பிரித்து / சேர்த்து எழுதுக                                                                       (2 × 1 = 2)

1. தமிழ் + அமுது ➔ ____________________ (சேர்த்து எழுதுக)

2. செந்தமிழ் ➔ ____________________ + ____________________ (பிரித்து எழுதுக)

13. படம் பார்த்துத் தொடர் எழுதுக                                                                 (1 × 2 = 2)

1.__________________________________________________________________

2. _________________________________________________________________

பகுதி - ஈ

14. வாசித்தல் திறன்                                                                          (4 மதிப்பெண்கள்)

சொற்கள்

தொடர்கள்

1. இயற்கை

2. வகுப்பு

1. நாம் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

3. பறவைகள்

4. புத்தகம்

2. மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்.

5. தமிழ்மொழி

6. மகிழ்ச்சி

3. தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி.

6 சொற்களில் 4 சொற்களைச் சரியாக வாசித்தால் 2 மதிப்பெண்கள் வழங்கவும்.*

3 தொடர்களில் 2 தொடர்களைச் சரியாக வாசித்தால் 2 மதிப்பெண்கள் வழங்கவும்.

 

📚

இளந்தமிழ் - 6ம் வகுப்பு - தமிழ்- திறன்ப்ளஸ் வினாத்தாள் PDF பதிவிறக்கம்

PDF கோப்பை பாதுகாப்பாகப் பதிவிறக்கம் செய்ய 15 விநாடிகள் காத்திருக்கவும்.

15

Preparing your download...

⬇ DOWNLOAD PDF

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post