THIRAN-EVALUATION TEST-QUESTION PAPER-1-2026

 


திறன் மதிப்பீடுத் தேர்வு-1 – 2026

தமிழ்

THIRAN ( Targeted Help for Improving Remediation & Academic Nurturing )

வகுப்பு :                                                                                      மதிப்பெண் : 25

மாதம் :                                                                                            காலம் : 40 நிமிடங்கள்

1. படத்திற்குரிய சொல்லைத் தேர்க:-   ( திருவள்ளுவர், மாடு, மரம், பாரதியார் )                       2×1=2

 

                          ______________                           _______________

2. படத்துடன் தொடர்களை இணைத்து எழுதுக.              .                                        2×1=2

        

 

                            _____________பறந்தன.                     _________ மலர்ந்தது.

3. தொடர்களைப் படித்து அட்டவணையை நிரப்புக.                                               1×5=5

மீன் நீந்தியது, நிமலன் வருவான், பழம் தருவார், மும்தாஜ் பாடுகிறாள், வின்சென்ட் வரைந்தான்,

இறந்த காலம்

நிகழ்காலம்

எதிர்காலம்

 

 

 

4. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-                                                3×2=6

எங்கள் பள்ளி மிகவும் அழகாக உள்ளது. பள்ளியைச் சுற்றி பல மரங்கள் உள்ளன. பள்ளியில் பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது. ஆசிரியர்கள் எங்களுக்கு அன்புடன் பாடம் கற்பிக்கிறார்கள். மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையாகப் படிக்கிறார்கள். நாங்கள் தினமும் பள்ளிக்குச் சென்று நன்றாகப் படிக்கிறோம்.

அ) பாடம் கற்பிக்கிறவர்கள் யார்?

ஆ) பள்ளியைச் சுற்றியுள்ளவை எவை?

இ) மாணவர்கள் எவ்வாறு படிக்கிறார்கள்?

5. ஒரே எழுத்தை நிரப்பிச் சொல்லை உருவாக்கி எழுதுக.                                    5×1=5

          1. __ந்__ம்                        2. __த்__ப்பு 

3. __னம்__ழம்.                4. __று__றுப்பு                  5. எ__ம்புப்புற்__

6. படித்தல்                                                                                             மதிப்பெண் : 5

அ) ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்தான் அதியமான்.

ஆ) முல்லைக்குத் தேர் கொடுத்து காத்தவன் பாரி வள்ளல்.

( ஒவ்வொரு தொடருக்கும் 1 மதிப்பெண் )

அ) கேடயம்                   ஆ) கெளரவம்

இ) குமணன்                 ஈ) செங்காந்தள்

உ) மயில் தோகை         ஊ) முகில்

(ஒவ்வொரு சொல்லுக்கும் ½ மதிப்பெண் )


15 விநாடிகளுக்குப் பின் தோன்றும் DOWNLOAD என்றப் பொத்தானை அழுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.


📚

இளந்தமிழ் - திறன் வினாத்தாள் PDF பதிவிறக்கம்

PDF கோப்பை பாதுகாப்பாகப் பதிவிறக்கம் செய்ய 15 விநாடிகள் காத்திருக்கவும்.

15

Preparing your download...

⬇ DOWNLOAD PDF

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post