2026–2027 காலாண்டுத் தேர்வு கால அட்டவணை
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை – 2026–2027 கல்வியாண்டு
1 முதல் 12ஆம் வகுப்பு வரை காலாண்டுத் தேர்வு / முதல் பருவ மதிப்பீடு கால அட்டவணை
| நாள் & தேதி | வகுப்பு 9 | வகுப்பு 10 |
|---|---|---|
| 16.09.2026 – புதன் | தமிழ் | தமிழ் |
| 17.09.2026 – வியாழன் | ஆங்கிலம் | ஆங்கிலம் |
| 18.09.2026 – வெள்ளி | விருப்ப மொழி | விருப்ப மொழி |
| 21.09.2026 – திங்கள் | கணிதம் | கணிதம் |
| 22.09.2026 – செவ்வாய் | உடற்கல்வி | — |
| 23.09.2026 – புதன் | அறிவியல் | அறிவியல் |
| 24.09.2026 – வியாழன் | சமூக அறிவியல் | சமூக அறிவியல் |
தேர்வு நேரம்
- வகுப்பு 9: பிற்பகல் 02.00 – 04.30
- வகுப்பு 10: காலை 10.00 – பிற்பகல் 01.00
📚 கல்வி சார்ந்த அனைத்து தகவல்களுக்கும் உங்கள் நம்பிக்கையான இணையதளம்
🌐 www.kalvivithaigal.com
🌐 www.tamilvithai.com
கல்வி சார்ந்த முக்கிய அறிவிப்புகள், தேர்வு கால அட்டவணைகள், பாடக்குறிப்புகள், வினாத்தாள்கள் மற்றும் மாணவர்களுக்கான பயனுள்ள தகவல்களைப் பெற எங்கள் இணையதளங்களைப் பார்வையிடுங்கள்.
கல்வியே வெற்றியின் திறவுகோல்! 📚✨
Tags:
TIMETABLE
