2026-2027 - qtly -time table - class 6 to 8

 


2026–2027 காலாண்டுத் தேர்வு கால அட்டவணை

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை – 2026–2027 கல்வியாண்டு
1 முதல் 12ஆம் வகுப்பு வரை காலாண்டுத் தேர்வு / முதல் பருவ மதிப்பீடு கால அட்டவணை
நாள் & தேதிவகுப்பு 6வகுப்பு 7வகுப்பு 8
16.09.2026 – புதன்தமிழ்தமிழ்தமிழ்
17.09.2026 – வியாழன்ஆங்கிலம்கணக்குஆங்கிலம்
18.09.2026 – வெள்ளிவிருப்ப மொழிவிருப்ப மொழிவிருப்ப மொழி
21.09.2026 – திங்கள்கணக்குஆங்கிலம்கணக்கு
22.09.2026 – செவ்வாய்உடற்கல்விஉடற்கல்விஉடற்கல்வி
23.09.2026 – புதன்அறிவியல்சமூக அறிவியல்அறிவியல்
24.09.2026 – வியாழன்சமூக அறிவியல்அறிவியல்சமூக அறிவியல்

தேர்வு நேரம்

  • வகுப்பு 6: காலை 10.00 – 12.00
  • வகுப்பு 7: பிற்பகல் 02.00 – 04.00
  • வகுப்பு 8: காலை 10.00 – 12.30

📚 கல்வி சார்ந்த அனைத்து தகவல்களுக்கும் உங்கள் நம்பிக்கையான இணையதளம்

🌐 www.kalvivithaigal.com
🌐 www.tamilvithai.com

கல்வி சார்ந்த முக்கிய அறிவிப்புகள், தேர்வு கால அட்டவணைகள், பாடக்குறிப்புகள், வினாத்தாள்கள் மற்றும் மாணவர்களுக்கான பயனுள்ள தகவல்களைப் பெற எங்கள் இணையதளங்களைப் பார்வையிடுங்கள்.

கல்வியே வெற்றியின் திறவுகோல்! 📚✨

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post