8ம் வகுப்பு தமிழ் – முழுஆண்டுத்
தேர்வு – திறன் 2026 விடைக்குறிப்பு
மொத்த மதிப்பெண் : 100
வகுப்பு: 8 | தமிழ் -
விடைக்குறிப்பு
1. அகரவரிசைப்படுத்தி
எழுதுக: (5)
பாகற்காய், பீர்க்கங்காய், புள்ளிவண்டு,
பூங்கொத்து, பெருங்காயம், பேரீச்சம்பழம், பைங்கூழ், பொம்மை,
போர்வை, பௌர்ணமி.
2. ஒரே
சொல்லால் நிரப்புக: (4 x 2 = 8)
·
அ) காற்று / தென்றல் காற்று
·
ஆ) கூடம் / கலைக் கூடம்
·
இ) திசை / வடக்குத் திசை
·
ஈ) காலம் / கோடைக் காலம்
3. சொற்களுக்குள்
சொல்லைக் கண்டறிந்து எழுதுக: (6 x 2 = 12)
·
அ) காலை
·
ஆ) செம்பருத்தி
·
இ) நெல்வயல்
·
ஈ) வளையோசை
·
உ) தொலைக்காட்சி
·
ஊ) வாழைத்தண்டு
4. படத்தையும்
சொற்களையும் இணைத்துத் தொடர் எழுதுக: (4 x 2 = 8)
·
அ) சிறுவன் மிதிவண்டி ஓட்டுகிறான்.
·
ஆ) சிறுமி பந்து விளையாடுகிறாள்.
·
இ) குரங்கு மரக்கிளையில் தொங்குகிறது.
·
ஈ) பசுவோடு கன்று நிற்கிறது.
5. ஒரே
எழுத்தில் தொடங்கும் சொற்களை எழுதுக: (2 x 2 = 4)
·
அ) கல்லைச் சிலையாக்குபவர் - சிற்பி;
குருவிகளில் ஒரு வகை - சிட்டுக்குருவி.
·
ஆ) கப்பல் செல்லுமிடம் - கடல்;
காகத்தின் நிறம் - கருப்பு.
6. பொருத்தமான
சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக: (3 x 2 = 6)
·
அ) மார்கழி மாதத்தில் பெய்வது பனி; அலுவலகத்தில் செய்வது பணி.
·
ஆ) நீரிலும் நிலத்திலும் வாழ்வது தவளை; தண்ணீர் பிடிக்கப் பயன்படுவது தவலை.
·
இ) கண்ணால் காண்பது ஒளி; காதால் கேட்பது ஒலி.
7. அடிக்கோடிட்ட
சொற்களை அட்டவணையில் நிரப்புக: (5 x 1 = 5)
இறந்த காலம் : வரைந்தான் | உழுதான்
நிகழ்காலம் : ஆடுகிறது
எதிர்காலம் | வருவேன்
8. தொடருக்கேற்ற
வினா உருவாக்குக: (5 x 2 = 10)
·
அ) கல்லணையைக் கட்டியவர் யார்?
·
ஆ) தோட்டத்தில் எவை மேய்ந்தன?
·
இ) குமரனின் வீடு எப்படி இருந்தது?
·
ஈ) பூங்காவில் மலர்கள் என்ன செய்தன?
·
உ) மலை உச்சியில் எது எரிந்தது?
