7ம் வகுப்பு தமிழ் – மூன்றாம் பருவத் தேர்வு – 2026 – திறன் 2026
உத்தேச விடைக்குறிப்பு
மொத்த
மதிப்பெண் : 60
வகுப்பு : 7
1. அடிக்கோடிட்ட சொற்களை அகரவரிசைப்படுத்தி எழுதுக: (3)
·
செடிகள், தோட்டம், நிறங்கள், பூக்கள், வண்டுகள்.
2. சொற்களுக்குள் சொல்லைக் கண்டறிந்து எழுதுக: (2 X 1 = 2)
·
அ) வெற்றிக்கோப்பை
·
ஆ) மணியோசை
3. படத்தையும் சொற்களையும் இணைத்துத் தொடர் எழுதுக: (4 X 1 = 4)
·
அ) பேருந்து வேகமாகச்
சென்றது.
·
ஆ) வண்ணத்துப்பூச்சி
பூவில் அமர்ந்துள்ளது.
·
இ) பசு புல் மேய்கிறது.
·
ஈ) திராட்சை கொடியில்
காய்த்துள்ளது.
4. அடிக்கோடிட்ட சொற்களை அட்டவணையில் நிரப்புக: (3)
தன்மை
|
முன்னிலை
|
படர்க்கை
|
நான்
|
உனது
|
பறவைகள்
|
வருகிறேன்
|
உங்கள்
|
கலா
|
