9TH-TAMIL-THIRAN-QTLY-ANSWER KEY-PDF




 

9ஆம் வகுப்பு தமிழ் – திறன் - காலாண்டுத் தேர்வு 2025 விடைத்தாள்
📘 9ஆம் வகுப்பு தமிழ் – திறன் - காலாண்டுத் தேர்வு 2025 விடைத்தாள்

1. எழுத்துகளை வைத்து உருவாகும் சொற்கள் (6 × 1 = 6)

  • கோல்
  • கோடி
  • வேல்
  • கோணி
  • நெடி
  • நெல்

2. குறில் எழுத்துகளையும் அதற்குரிய நெடில் எழுத்துகளையும் நிரப்புக (6 × 2 = 12)

  • வண்ணப்பட்டம் – வானில் பறந்தது
  • வில்லில் சிறந்த வீரன்.
  • சுறா மீன்கள் சூறாவளியில் சிக்கின.
  • வெட்டுக்கிளி வேலியில் இருந்தது.
  • கடையில் காலணி வாங்கினான்.
  • கிணற்றில் கீற்று விழுந்தது.

3. சொல்லுக்குள் சொற்களை உருவாக்குக (6 × 1 = 6)

  • சுக்குப்பால் → சுக்கு, பால்
  • ஆழிப் பெருங்கடல் → ஆழி, கடல்
  • முன்நூல்பக்கம் → முகநூல், நூல்

4. உயர்திணைச் சொற்கள் இடம்பெறாத தொடர்கள் (4 × 2 = 8)

  • மழை பெய்தத்தால் ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது.
  • பசுமை நிறைந்த காட்டில் மான்கள் துள்ளின.
  • தூக்கணாங்குருவி மரத்தில் கூடு கட்டியது
  • அழகான வண்ணத்துப்பூச்சி சோலையில் பறக்கிறது.

5. பொருத்தமான சொல்லால் தேர்தெடுத்து நிரப்புக (6 × 1 = 6)

  • ஆமை குளத்தில் நீந்தியது
  • அப்போது மேகமூட்டமாக இருந்தது
  • அதனால் மழை வந்தது.
  • அங்கே மரத்திலிருந்து பூக்கள் உதிர்ந்தன.
  • ஆமை ஓட்டின் மீது விழுந்தது.
  • அந்தப்பூவில் தேனெடுக்க தேனீக்கள் சுற்றின.

6. உரிய வினாச் சொற்கள் (5 × 2 = 10)

  • அவள் எங்கே போனாள்? ஏன் சொல்லவில்லை?
  • அவர் எப்போது வருவார்? எத்தனை மரக்கன்றுகள் கொண்டு வருவார்?
  • பாட்டி எதற்கு அழைத்தார்? என்ன கொடுத்தார்?
  • அலமாரியில் துணிகள் அடுக்கியது யார்? எவற்றை அடுக்கினார்?
  • கவிதை நூல் எந்த இடத்தில் உள்ளது? யார் வைத்தது?

7. தொடருக்கு ஏற்ப அடைமொழிகளை எடுத்து எழுதுக (4 × 1 = 4)

  • பெரிய யானை காட்டுக்குள் மெதுவாக நடந்தது.
  • காகம் பெரிய பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றது.
  • சிற்பி கடினமான கல்லைச் சுத்தியால் உடைத்தார்.
  • குளிர்ந்த காற்று முகத்தில் வீசியதால் புத்துணர்ச்சி கிடைத்தது.

8. உரிய சொற்களை நிரப்புக (5 × 2 = 10)

  • பள்ளி ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
  • அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் ஒரு சூரியக் குடும்ப மாதிரியை காட்டிப் பேசினர்.
  • ஓட்டப்போட்டியில் நீ கலந்துக் கொண்டால் நிச்சயம் வெற்றி பெறுவாய்.
  • வளவன் சென்ற போது, குழந்தைகள் ஊஞ்சலில் விளையாடினர்.
  • கடற்கரையில் அலையடித்த போது குழந்தைகள் மகிழ்ந்தனர்.

9. தொடரைப் பிழை நீக்கி எழுது (5 × 2 = 10)

  • புத்தகம் கீழே விழுந்தது. அதை தமிழினி எடுத்தாள்.
  • தாள்கள் காற்றில் பறந்தன. அவற்றை மாணவர்கள் எடுத்தார்கள்.
  • கொய்யாப்பழம் மரத்தில் காய்ந்திருந்தது. அதை கிளிப் பார்த்தது.
  • குயில் இனிமையாகப் பாடியது. அதை கேட்ட அனைவரும் மகிழ்ந்தனர்.
  • பொம்மைகள் அலமாரியில் அடுக்கப்பட்டன. அவற்றைச் சிறுவன் எடுத்தான்.

10. சொற்களைக் கொண்டு ஆறு தொடர்களை உருவாக்கி எழுதுக (6 × 2 = 12)

  • முயல் விரைவாக ஓடியது.
  • கயல் அழகாக ஆடினாள்.
  • ஆமை மெதுவாக ஓடியது.
  • வண்ணத்துப்பூச்சி பறந்தது
  • சின்னஞ்சிறு முயல் அழகாக ஓடியது
  • வண்ணத்துப்பூச்சி அழகாக பறந்தது

11. படித்து விடையைக் கண்டுபிடித்து எழுதுக (5 × 2 = 10)

  • சாலை விதிகள்
  • அ. சரி    ஆ. தவறு
  • பச்சை
  • இவற்றைக் கவனித்துக் கொண்டே வீட்டிற்குச் சென்றாள்
  • சாலை விதிகளை மதித்தல்

12. படத்தின் நிகழ்வுக்கேற்ப வினா உருவாக்கி எழுதுக (3 × 2 = 6)

  • சிறுவர்கள் என்ன செய்துக் கொண்டு இருக்கிறார்கள்?
  • எத்தனை குழந்தைகள் கயிறு தாண்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்?
  • சிறுவர்களைத் தவிர உள்ள மற்ற உயிரினங்கள் யாவை?
© 2025 WWW.TAMILVITHAI.COM | WWW.KALVIVITHAIGAL.COM
PDF Timer Download — Tamil

PDF Timer Download

00:10
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளைத் தொடர்ந்து பயன்படுத்தியமைக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post