6TH-7TH-TAMIL-THIRAN-QTLY-ANSWER KEY-PDF

 

6 & 7ஆம் வகுப்பு - தமிழ் திறன் காலாண்டுத் தேர்வு விடைக்குறிப்பு 2025
📘 6 & 7ஆம் வகுப்பு - தமிழ் திறன் காலாண்டுத் தேர்வு - விடைக்குறிப்பு - 2025

1. குறிப்புகளைப் படித்து விளைவைத் தேர்ந்தெடுக்க (1 × 2 = 2)

  • நிறங்களின் வகைகளில் ஒன்று – மஞ்சள்
  • சாலைத் தூண்களில் பயன்படுத்துவது – மரக்கன்று

2. குறில் - நெடில் எழுத்துகளை எழுதி நிரப்புக (3 × 1 = 3)

  • அ) கண்ணீர் – காலணி
  • ஆ) நிழல் – நீலம்
  • இ) சிற்பி – சீரகம்

3. ஒரே சொல்லால் நிரப்புக (2 × 2 = 4)

  • அ) காலம் / விழாக்காலம்
  • ஆ) வண்டி / மாட்டு வண்டி

4. சொற்களுக்குள் சொல்லைக் கண்டறிந்து எழுதுக (3 × 2 = 6)

  • ஆடை, வடு
  • முயல், கயல்
  • வாத்து, மது

5. முதல் எழுத்தை மாற்றி உணவின் பெயரை எழுதுக (3 × 2 = 6)

  • முறுக்கு
  • பொங்கல்
  • சோறு

6. சொற்களை உருவாக்கி எழுதுக (5 × 1 = 5)

  • கீரைசோறு
  • கீரைத்தண்டு
  • கீரைக்கூட்டு
  • கீரைஅம்மி
  • கீரைதண்டு சாறு

7. தொடர்களுக்குள் இரண்டு தொடர்களை உருவாக்கி எழுதுக (3 × 2 = 6)

  • அ) பேருந்து சாலையில் சென்றது. பேருந்து சென்றது.
  • ஆ) பறவை கூடு கட்டியது. சிறிய மரத்தில் கட்டியது.
  • இ) பள்ளியில் விழா சிறப்பாக நடைபெற்றது. பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

8. படத்தையும் சொற்களையும் இணைத்துத் தொடர் எழுதுக (4 × 1 = 4)

  • அ) குரங்கு தாவிக் குதித்தது.
  • ஆ) தென்னை மரம் உயரமாக உள்ளது.
  • இ) ஆமை மெதுவாகச் செல்லும்.
  • ஈ) ஆந்தை மரக்கிளையில் இருந்தது.

9. சொற்களை கொண்டு தொடர் உருவாக்கி எழுதுக (3 × 3 = 9)

  • அ) வேப்பமரம் நிழல் தரும்.
  • ஆ) கதிரவன் கிழக்கே உதிக்கும்.
  • இ) பூங்காவில் பூக்கள் உள்ளன.

10. வாக்கியங்களைச் சரியான முறையில் வரிசைப்படுத்துக (5 × 1 = 5)

  • தீபாவளித் திருநாள் வந்தது
  • அதிகாலையில் நீராடினோம்
  • புத்தாடைகள் அணிந்தோம்
  • மாலையில் மாமாவின் வீட்டிற்குச் சென்றோம்
  • அன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சியாக முடிந்தது

11. உரைப் பகுதியைப் படித்து விடை எழுதுக (3 × 2 = 6)

  • அ) தண்டவாளத்தைக் கடக்கக் கூடாது
  • அ) சரி    ஆ) தவறு
  • அ) அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும்.
  • ஆ) சாலைப் பாதுகாப்பு என்பது உயிர்ப் பாதுகாப்பு ஆகும்.

12. படத்தைப் பார்த்து இரண்டு தொடர்களை எழுதுக (2 × 2 = 4)

  • அ) சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டு இருக்கின்றனர்.
  • ஆ) பூங்கா மிகவும் அமைதியாக இருந்தது.
  • (இவைப் போன்று வேறு தொடர்கள் எழுதி இருப்பினும் மதிப்பெண் வழங்கலாம்)
© 2025 WWW.TAMILVITHAI.COM | WWW.KALVIVITHAIGAL.COM
PDF Timer Download — Tamil

PDF Timer Download

00:10
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளைத் தொடர்ந்து பயன்படுத்தியமைக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post