8TH-TAMIL-THIRAN-QTLY-ANSWER KEY-PDF

 

8ம் வகுப்பு தமிழ் - திறன் காலாண்டுத் தேர்வு விடைக்குறிப்பு 2025
📘 8ம் வகுப்பு தமிழ் - காலாண்டுத் தேர்வு – திறன் 2025 விடைக்குறிப்பு

1. முதல் எழுத்தை மாற்றி விலங்கின் பெயரை எழுதுக (5 × 2 = 10)

  • எருமை
  • ஒட்டகம்
  • மான்
  • யானை
  • மாடு

2. ஒரே சொல்லால் நிரப்புக (5 × 2 = 10)

  • பந்து / எறி பந்து
  • கயிறு / சணல் கயிறு
  • சிட்டு / தேன் சிட்டு
  • கடல் / பெருங்கடல்
  • புற்று / எறும்பு புற்று

3. சொற்களுக்குள் சொல்லைக் கண்டறிந்து எழுதுக (5 × 2 = 10)

  • பனி, காலம், விழா
  • முயல், முறுவல்
  • கம்பம், பக்கம்
  • எள்ளு, எண்
  • மண், தூண்டில்

4. தொடருக்குள் தொடரை உருவாக்கி எழுதுக (5 × 2 = 10)

  • கொய்யா வாங்க போகலாம். கோயம்பேடு போகலாம்.
  • ரசிகர்கள் வந்தனர். விளையாட்டு மைதானத்திற்கு திரளாக வந்தனர்.
  • மட்டைப்பந்து விளையாட்டை நேரடியாகக் கண்டேன். தொலைக்காட்சியில் கண்டேன்.
  • வாங்கி வந்தேன். திண்டுக்கல் பூட்டு வாங்கி வந்தேன்.
  • நடைப்பயிற்சி ஆரோக்கியத்திற்கு நல்லது. தினமும் நடைப்பயிற்சி நல்லது.

5. குறிப்புகளைப் படித்து ஒரே எழுத்தில் தொடங்கும் சொற்களை எழுதுக (2 × 2 = 4)

  • அலை, அப்பம்
  • ஆடி, ஆலமரம்

6. படத்தையும் சொற்களையும் இணைத்து தொடர் எழுதுக (3 × 1 = 3)

  • மட்டைப்பந்து விளையாட்டை விளையாடுவேன்
  • மேசை தச்சரால் செய்யப்பட்டது
  • குழந்தை சிரித்து விளையாடியது

7. அடிக்கோடிட்ட சொற்களைக் கொண்டு உருவான தொடர் எது? (2 × 3 = 6)

  • விலங்குகள் மரத்தடியில் இளைப்பாறும்
  • நாங்கள் கடற்கரைக்குச் செல்வோம்

8. தொடர்களைச் சரியான முறையில் வரிசைப்படுத்துக (5 × 1 = 5)

  • எனது வீட்டில் தோட்டம் உள்ளது.
  • தோட்டத்தில் ரோஜாச் செடிகள் உள்ளன.
  • அச்செடிகளுக்கு நாள்தோறும் தண்ணீர் ஊற்றுவோம்.
  • தண்ணீர் ஊற்றும்போது அப்பாவும் சேர்ந்து கொள்வார்.
  • இப்படியாக அனைவருமே தோட்டத்தைப் பராமரிக்கிறோம்.

9. குறில் நெடில் எழுத்துகளை எழுதித் தொடர்களை நிறைவு செய்க (5 × 2 = 10)

  • சுரைக்காய் உடல் சூட்டைத் தணிக்கும்.
  • பழமையான பாரம்பரியம் காப்போம்.
  • சிறுத்தலைப் புலி சீற்றத்துடன் இருந்தது.
  • எருக்கஞ்செடி ஏரியோரங்களில் வளர்ந்திருந்தன.
  • கடற்கரையில் காற்று இதமாக வீசியது.

10. சொற்களைக் கொண்டு தொடர் உருவாக்கி எழுதுக (5 × 2 = 10)

  • சிறுவர்கள் மரத்தடியில் விளையாடினர்.
  • கடல் நீர் உவர்ப்பாக இருக்கும்.
  • கிளிகள் பலவண்ணங்களில் காணப்படும்.
  • இடியாப்பம் ஆவியில் வேகவைக்கும் பண்டம்.
  • வேப்பங்குச்சி பல் துலக்க உதவும்.

11. தொடருக்கேற்ற வினா உருவாக்குக (5 × 2 = 10)

  • தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
  • விடுதலைப் பாடல்களை பாடியவர் யார்?
  • இலைகள் உதிரும் காலம் எது?
  • தேன் கூட்டில் எத்தனை இராணித் தேனீ இருக்கும்?
  • பூக்களில் மணமிக்கதாய் உள்ள பூ எது?

12. உரைப்பகுதியைப் படித்து விடை எழுதுக (3 × 2 = 6)

  • கேள்வி 1: நிறை மதி
  • கேள்வி 2: காலப்பெயர்
  • கேள்வி 3: தான் கொண்டு வந்திருந்த உணவைத் தோழிகளுடன் பகிர்ந்து உண்டாள்

13. படத்தைப் பார்த்து தொடர்கள் எழுதுக (3 × 2 = 6)

  • நண்பர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
  • மழையில் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
  • மழை பெய்துக் கொண்டிருக்கிறது.
© 2025 WWW.TAMILVITHAI.COM | WWW.KALVIVITHAIGAL.COM
PDF Timer Download — Tamil

PDF Timer Download

00:10
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளைத் தொடர்ந்து பயன்படுத்தியமைக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post