சேலம் – முதல் இடைத் மாதத் தேர்வு -2025
ஏழாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 1.30 மணி மதிப்பெண் : 30
மதிப்பெண்கள்
- 30 |
|||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|
||||||||||
1. |
அ. வழி |
1 |
|
||||||||||
2. |
ஆ. கோலிக்குண்டு |
1 |
|
||||||||||
3. |
இ) பரணி |
1 |
|
||||||||||
4. |
சரி |
1 |
|
||||||||||
5. |
சரி |
1 |
|
||||||||||
6. |
முக்கனி – மா, பலா, வாழை |
1 |
|
||||||||||
7. |
நாற்றிசை – கிழக்கு,
மேற்கு, வடக்கு, தெற்கு |
1 |
|
||||||||||
8. |
பருவ
இதழ் |
1 |
|
||||||||||
9. |
உரையாடல் |
1 |
|
||||||||||
10. |
மொழி |
1 |
|
||||||||||
11 |
நடை |
1 |
|
||||||||||
12 |
நட |
1 |
|
||||||||||
13 |
அருள்நெறி
அறிவைத் தரலாகும் அதுவே
தமிழன் குரலாகும் பொருள்பெற
யாரையும் புகழாது போற்றா தாரையும் இகழாது |
3 |
|
||||||||||
14. |
பொருள் பெற யாரையும் புகழ மாட்டார்கள். தம்மை போற்றாதவரையும்
இகழமாட்டார். |
2 |
|
||||||||||
15. |
காக்கை, குருவி, மைனா, பெயர் அறியா
பறவைகள், காற்று |
2 |
|
||||||||||
16. |
Ø பேச்சு மொழி Ø எழுத்து மொழி |
2 |
|
||||||||||
17 |
Ø பகைவரை வென்றவரை
பாடுவது பரணி Ø இசைப் பாடல்களான
பரிபாடல், கலம்பகம், எட்டுத் தொகை Ø வான் புகழ் கொண்ட
திருக்குறள் Ø அகம்,
புறம் எனக் கொண்ட சங்க இலக்கியங்கள். |
3
|
|
||||||||||
18 |
|
3 |
|
||||||||||
19 |
Ø குறுமை + இயல்
+ உகரம் = குற்றியலுகரம் Ø தனக்குரிய ஓசையிலிருந்து
குறைந்து ஒலிக்கும் உகரம் |
3 |
|
||||||||||
20 |
முன்னுரை தமிழ்மொழி தாய்மொழி என் கடமை முடிவுரை போன்ற தலைப்புகள்
இட்டு எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
|
||||||||||
20ஆ |
12,முகில்
நகர், திருநெல்வேலி-1, 20-06-2023. அன்புள்ள
நண்பா, நலம் நலமறிய ஆவல்.சென்ற வாரம் நான் சென்று வந்த ஏற்காடு மலை சுற்றுலாவின்
அனுபவங்களை நான் உன்னுடன் பகிர்ந்துகொள்ள இக்கடிதத்தை எழுதுகிறேன். ஏற்காடு மலைகளின் அரசி உங்களை அன்போடு
வரவேற்கிறது என்னும் அறிவிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. ஏற்காட்டில் லேடீஸ் சீட்,
ஜென்ஸ் சீட், சேர்வாரயன் மலை, பூங்கா, படகு இல்லம், சுற்றுச்சூழல் பூங்கா என
அனைத்து இடங்களும் மகிழ்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருந்தது, நீயும் நேரம்
கிடைத்தால் சென்று வரவும். இப்படிக்கு,
அன்பு நண்பன், ர.முகில். உறைமேல்
முகவரி: பெறுதல் ர.கனிஷ், 4,கம்பர் தெரு, சேலம் –
636015. |
5 |
|
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, வளைய செட்டிப்பட்டி