SLM-6TH-TAMIL-1ST MID TERM - ANSWER KEY-25-26

 

 சேலம் -முதல் இடைத் தேர்வு  -2023

ஆறாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                              மதிப்பெண் : 30

பகுதி – 1

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

 

1.

ஆ) பழமை

1

 

2.

ஆ. ஏதிலிகளாக

1

 

3.

அ) செம்மை + பயிர்

1

 

4.

நீர்

2

 

5.

தோள்

 

6.

பால்

 

7.

வேல்          

 

8

தமிழின் மிக தொன்மையான நூல் தொல்காப்பியம். அதற்கும் முன் தமிழில் இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதால் தமிழ் மூத்த மொழியாக அழைக்கப்படுகிறது.

 

 

9.

5 வகைப்படும்

எழுத்திலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பிலக்கணம், அணி இலக்கணம்

2

 

10.

உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம்

2

 

11

சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி, மணிமேகலை

2

 

12

Ø   அஃறிணை – அல் + திணை

Ø   அல் +திணை = உயர்வு அல்லாத திணை

Ø   பாகற்காய் = பாகு + அல் + காய்

Ø   பாகு + அல் + காய் = இனிப்பு அல்லாத காய்

3

 

13

சமூக வளர்ச்சிக்கு நீர் அடிப்படையானது.

நீரின் மூலம் சமூகம் வலுப் பெறும்

3

 

14

மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. வானம் பொய்த்து விட்டது. நிலமும்

 வருந்தியது. பறவைகள் எல்லாம் அகதிகளாக எங்கோ சென்று விட்டன,

3

 

15

தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! *

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! *

தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! *

2

 

16அ

அனுப்புதல்

        க.அஞ்சலாதேவி,

        6.ஆம் வகுப்பு, ‘அ’பிரிவு,

        அரசு உயர்நிலைப் பள்ளி,

        கோரணம்பட்டி – 637102.

பெறுதல்

       வகுப்பாசிரியர் அவர்கள்,

        6.ஆம் வகுப்பு, ‘அ’பிரிவு,

        அரசு உயர்நிலைப் பள்ளி,

        கோரணம்பட்டி – 637102.

ஐயா,

        வணக்கம் .எனது அண்ணன் திருமணம்  நாளை நடைபெற உள்ளதால், திருமணத்தில் பங்கேற்பதற்காக நாளை ஒருநாள் மட்டும் விடுப்பு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

                                                                                      இப்படிக்கு,

                                                                                  தங்கள் மாணவி,

                                                                                 க.அஞ்சலாதேவி

இடம்: கோரணம்பட்டி

நாள்: 30-06-2022.

5

 

16ஆ

Ø  உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை உயிர்மெய் எழுத்துகள்.

Ø  உயிரும், மெய்யும் ஒலிப்பு முறைகளை அறிந்துக் கொண்டால் உயிர்மெய்யெழுத்துகளை எளிதாக ஒலிக்கலாம்.

Ø  எழுத்துகளைக் கூட்டி ஒலித்தாலே தமிழ் படித்தல் இயல்பாக நிகழும்.

Ø  தமிழ்மொழி பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளே. எனவே எழுதுவதும் எளிது.

5

 

17

கபிலர் – 3.5 மாத்திரை

1

 

18.

அ) நான் நாள்தோறும் படிப்பேன்

ஆ) என் தந்தை வெளிநாட்டில் வேலையில் உள்ளார்

1

 

19

கவி, கதை, விதை

பரி, பாடல், பல்,பால்

1

 

20

வலஞ்சுழி

இணையம்

1

 

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, வளையசெட்டிப்பட்டி

 CLICK HERE

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post