ஏழாம் வகுப்பு வகுப்பு - தமிழ்
புதிய பாடத்திட்டம் 2025 - 2026
நடப்பு கல்வியாண்டில் ஒன்பது இயல்கள் கொண்ட தமிழ்ப் பாடபுத்தகமானது 8 இயல்கள் கொண்ட பாடப்பகுதிகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதில் முதல் பருவத்திற்குரிய பாடங்களுக்கான பாடக்குறிப்புகள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
எந்த மாதத்தில் எந்தெந்த பாடங்கள் நடத்த வேண்டும் என்ற பாடத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் எந்த வாரத்திற்கு எந்த பாடங்கள் வேண்டுமோ அந்த பாடங்களை இயல்கள் வாரியாக தொகுக்கப்பட்டுள்ள CLICK HERE என்பதனை சொடுக்குவதன் மூலம் நீங்கள் அந்த பாடங்களுக்குரிய பாடங்களை எழுதிக் கொள்ளலாம்.
தொடர்ந்து பின் தொடரவும் .....உங்கள் தேவை அறிந்து அதனை செயல்படுத்துவதில் முடிந்த வரை முயற்சி செய்கிறோம்.
நன்றி, வணக்கம்.
ஏழாம் வகுப்பு - முதல் பருவம்
வ.எண் |
பாடத்தலைப்பு |
பாடக்குறிப்பேடு |
மாதம் |
||
1 |
இயல் - 2 |
காடு |
ஜூலை |
||
2 |
அப்படியே நிற்கட்டும் அந்த மரம் |
||||
3 |
தமிழரின் கப்பற்கலை |
CLICK HERE |
|||
4. |
விலங்குகள் உலகம் |
CLICK HERE |
|||
5. |
நால்வகை குறுக்கங்கள் |
CLICK HERE |
|||
6
|
திருக்குறள் |
CLICK HERE |