9TH-TAMIL-NOTES OF LESSON-25-26 - THAMIZHOVIYAM

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

மாதம்             :      ஜூன்

இயல்             :        01

வகுப்பு            :      ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      தமிழோவியம்


அறிமுகம்           :

Ø அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பிற மொழி ஆங்கிலச்


 சொற்களை தமிழ் மொழியில் பெயர்த்துக் கூறல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி


 பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,


 எழுத்து அட்டைகள்

நோக்கம்                         :

·       ஆதி முதல் எல்லாமுமாய் இலங்கும் தமிழை ஓவியமாக காணுதல்

ஆசிரியர் குறிப்பு           :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø  ஈரோடு தமிழன்பன் பற்றிய குறிப்புகளை கூறல்

Ø  செய்யுளினை சீர்ப் பிரித்து வாசித்தல்

Ø  செய்யுளினை இசை இராகத்தில் பாடுதல்

Ø  செய்யுளில் காணப்படும் நயங்களை இனம் காணுதல்

Ø  இலக்கணக் குறிப்பினை அறிதல்

கருத்து  வரைபடம்        :                         

    தமிழோவியம்

விளக்கம்    :                                    

தமிழோவியம்

·        தமிழின் தனித்தன்மைகள்


·        ஈரோடு தமிழன்பன் பற்றியக் குறிப்பு


·        தமிழ்மொழியின் சிறப்புகளை கவிதை மூலம் அறிதல்


·        செய்யுளில் உள்ள நயங்களை அறிதல்

காணொலிகள்              :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                 :

Ø தமிழின் தனித்தன்மைகளை அறிதல்

Ø கவிதையை பொருளுடன் உணர்தல்

Ø ஆசிரியர் குறிப்பு பற்றி அறிதல்

Ø செய்யுளில் காணப்படும் நயங்களை அறிதல்

மதிப்பீடு              :

LOT :

Ø தமிழோவியம் கவிதையை எழுதியவர் __________

Ø கவிதையின் புது வடிவங்களில் ஒன்று __________

MOT:

Ø செய்யுளில் காணப்படும் மோனை நயம் கூறுக.

Ø செய்யுளில் உள்ள அடி எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.

HOT:.

Ø பிறமொழி கலப்பின்றி தனித்தமிழில் ஒரு தொடரை எழுதுக.

Ø இலக்கியங்கள் ,இலக்கணங்கள் வேறுபாடு தருக.

குறைதீர் கற்றல்              :

·         மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு எளிய பகுதிகளாக

       பிரித்து கற்பித்தல்

மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும்

 மாணவர்களுக்கு பாடப்பகுதியினை விளக்குதல்.

கற்றல் விளைவுகள்                  :

தமிழோவியம்

T902  வேறுபட்ட கவிதை வடிவங்களைப் படித்து மையப் பொருளுணர்ந்து சுவைத்தல் மற்றும் அவை போன்ற கவிதை வடிவங்களை எழுதுதல்

தொடர் பணி         :

Ø  புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post