9TH-TAMIL-NOTES OF LESSON-25-26 - THIRAVIDA MOZHI KUDUMPAM


 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

மாதம்             :      ஜூன்

இயல்             :        01

வகுப்பு            :      ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      திராவிட மொழிக்குடும்பம்


அறிமுகம்           :

Ø  உனது வீட்டின் அருகில் பிற மொழி பேசும் குடும்பங்கள்

 உள்ளதா? அந்த மொழிகளைப் பற்றி நீங்கள்

 அறிந்துள்ளீர்களா?

Ø  உனக்கு எத்தனை மொழிகள் தெரியும்?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி

 பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,

 எழுத்து அட்டைகள்

நோக்கம்                         :

          • மொழியின் தேவை, தோற்றம், தொன்மை, தனித்தன்மைகள் ஆகியவற்றை அறிந்து பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்துதல்          

ஆசிரியர் குறிப்பு           :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø  மொழியின் தோற்றத்தைக் கூறல்

Ø  மொழியின் வளர்ச்சியை கூறல்

Ø  மொழியின் ஆய்வுகள் பற்றிக் கூறல்

Ø  திராவிட மொழிகளின் வகைகளை அறிதல்

Ø  திராவிட மொழிகளின் பண்புகளை கூறல்

Ø  தமிழ்மொழியின் தனித்தன்மைகளைக் கூறல்

கருத்து  வரைபடம்        :                             

திராவிட மொழிக்குடும்பம்

விளக்கம்    :                               

     திராவிட மொழிக்குடும்பம்

Ø  மொழியின் தோற்றம்


Ø  மொழிகளின் காட்சி சாலை


Ø  மொழி ஆய்வு


Ø  திராவிட மொழிக் குடும்பம்


Ø  திராவிட மொழிகளின் பொதுப்பண்புகள்


Ø  குறில்நெடில் வேறுபாடு, பால்பாகுபாடு


Ø  வினைச்சொற்கள்


Ø  தமிழின் தனித்தன்மைகள்

காணொலிகள்              :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                 :

Ø மொழியின் தோற்றம் மற்றும் வளர்ச்சியினை அறிதல்

Ø எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு வேறுபாடு பெறுதல்

Ø திராவிட மொழிகள் பற்றியும் அதன் பண்புகளையும் அறிதல்

Ø தமிழின் தனித்தன்மைகளை அறிதல்

மதிப்பீடு              :

LOT :

Ø  தமிழ் தவிர நீ  அறிந்த மொழிகள் யாவை?

Ø  இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் ஏண்ணிக்கை ___

MOT:

Ø  குறில் நெடில் வேறுபாடு யாது?

Ø  பால்பாகுபாடு என்பது யாது?

HOT:.

Ø உங்கள் பெயரின் விளக்கம் யாது?

Ø தமிழின் தனித்தன்மைகளாக நீங்கள் கருதுவது யாது?

கற்றல் விளைவுகள்                  :

திராவிட மொழிக்குடும்பம்

T901 -  மொழியின் தேவை, தோற்றம், தொன்மை, தனித்தன்மை,

 மொழிக்குடும்ப அமைப்பு அறிந்து சூழலுக்கு ஏற்றவாறு பயன்படுத்துதல் 

( பேசுதல், எழுதுதல் )

தொடர் பணி         :

Ø  புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post