பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 7
குறு வினாக்கள்
1. குறிப்பு வரைக:- அவையம்
v
அறம் கூறும் மன்றங்கள்
v
துலாக்கோல் போல் நடுநிலையானது
v
மதுரையில் மதுரைக்காஞ்சி
அவையம்.
2. “ காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் “ – உவமை
உணர்த்தும் கருத்து யாது?
தாயை இழந்து வாடுகிறேன்
என்பது உவமை உணர்த்தும் கருத்து.
3. குறள் வெண்பாவின் இலக்கணம் எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
v வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகள்
கொண்டது குறள்
வெண்பா.
v முதலடி நான்கு சீராகவும், இரண்டாம் அடி மூன்று சீராகவும்
வரும்.
எ.கா: எப்பொருள் எத்தன்மைத்
தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
4. சங்க இலக்கியத்தில் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டன எவை?
v
நீர் வளம் பெருக்குதல்
v
நில வளம் கண்டு உணவுப்
பெருக்கம் காணுதல்
v
உணவை அனைவருக்கும்
கிடைக்கச் செய்தல்
5. பழங்களை விடவும் நசுங்கிப் போனதாக கல்யாண்ஜி எதைக்
குறிப்பிடுகிறார்?
v
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை