சேலம் – திருப்புதல் தேர்வு-3 – பிப்ரவரி -2025
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
நேரம்
: 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி – 1 / மதிப்பெண்கள் - 15 |
|||||||||||||||||||||||||||
வினா.எண் |
விடைக் குறிப்பு |
மதிப்பெண் |
|||||||||||||||||||||||||
1. |
ஆ) வாகைப் பூ |
1 |
|||||||||||||||||||||||||
2. |
ஆ) குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை-உயர்திணை,அஃறிணை |
1 |
|||||||||||||||||||||||||
3. |
ஆ) இன்மையிலும் விருந்து |
1 |
|||||||||||||||||||||||||
4. |
இ)
வரகு,சாமை |
1 |
|||||||||||||||||||||||||
5. |
அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு
இருந்தது |
1 |
|||||||||||||||||||||||||
6. |
ஆ) விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர் |
1 |
|||||||||||||||||||||||||
7. |
இ)
சொற்பொருள் பின்வரு நிலையணி |
1 |
|||||||||||||||||||||||||
8. |
ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர் |
1 |
|||||||||||||||||||||||||
9. |
இ) காடு,வாட |
1 |
|||||||||||||||||||||||||
10. |
அ) சோறு |
1
|
|||||||||||||||||||||||||
11.
|
ஆ) 3,1,4,2 |
1
|
|||||||||||||||||||||||||
12
. |
இ.) எம் + தமிழ் + நா |
1
|
|||||||||||||||||||||||||
13
. |
அ.) பண்புத் தொகை |
1
|
|||||||||||||||||||||||||
14
. |
ஆ) தமிழ் மொழியை |
1
|
|||||||||||||||||||||||||
15
|
இ. வேற்றுமொழியினர் |
1
|
|||||||||||||||||||||||||
பகுதி – 2 – பிரிவு - 1 |
|||||||||||||||||||||||||||
16 |
v பாசவர் – வெற்றிலை விற்போர் v வாசவர் – நறுமணப் பொருள் விற்போர் v பல்நிண வினைஞர் – இறைச்சிகளை விற்பவர் v உமணர் – உப்பு விற்பவர் |
1 1 |
|||||||||||||||||||||||||
17. |
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
2 |
|||||||||||||||||||||||||
18. |
ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் காணும் போது உள்ளத்தில்
மகிழ்ச்சி உண்டாகும். |
2 |
|||||||||||||||||||||||||
19 |
ஒரே
சமயத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துக் கொண்டு விடையளித்தலே சதாவதானம். |
2 |
|||||||||||||||||||||||||
20 |
காலை நேரம் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர்
கி.வா.ஜகந்நாதன் . அவரை மாலையிட்டு
வரவேற்றனர் .அப்போது கி.வா.ஜ "அடடே! காலையிலேயே மாலையும்
வந்துவிட்டதே!" என்றார் . |
2 |
|||||||||||||||||||||||||
21. |
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார்
தொடர்கை விடல் |
2 |
|||||||||||||||||||||||||
பிரிவு – 2 – பிரிவு - 2 |
|
||||||||||||||||||||||||||
22 |
அ) மீளும்
துயர் ஆ) எழுதிய கவிதை |
1 1 |
|||||||||||||||||||||||||
23 |
அணி: நிரல் நிறை அணி. சொல்லையும் பொருளையும்
வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்வது. எ.கா: அன்புக்கு அறன், பண்புக்குப் பயன் |
1 1 |
|||||||||||||||||||||||||
24. |
கிளர்ந்த – கிளர் + த்(ந்) + த் + அ கிளர் – பகுதி த் – சந்தி த் – இறந்த கால
இடைநிலை அ – பெயரெச்ச
விகுதி |
1 1 |
|||||||||||||||||||||||||
25 |
அ.
வணிகக் குழு ஆ. நிலக்காற்று |
1 1 |
|||||||||||||||||||||||||
26 |
தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை தேறும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்முயிர்
உள்ளளவும் – நிதம் ஓதி யுணர்ந்தின் புறுவோமே” கவிமணி தேசிக
விநாயகனார் |
1 1 |
|||||||||||||||||||||||||
27 |
அ) இளமையில் கற்ற கல்வி சிலைமேல் எழுத்துப் போல
நிலையானது. ஆ) என் நண்பன் தாமரை
இலை நீர் போல பட்டும் படாமலும் பழகுவான் |
1 1 |
|||||||||||||||||||||||||
27 |
செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா அ) புதுமை ஆ) காடு |
1 1 |
|||||||||||||||||||||||||
28 |
v தூங்கலோசை வஞ்சிப்பாவிற்கும்,துள்ளலோசை கலிப்பாவுக்கும் உரியது |
2 |
|||||||||||||||||||||||||
பகுதி – 3 – பிரிவு - 1 |
|||||||||||||||||||||||||||
29 |
|
3
|
|||||||||||||||||||||||||
30 |
அ)
முசிறி ஆ)
பேபிரஸ் இ)
அலெக்ஸாண்டிரியா |
3 |
|||||||||||||||||||||||||
31 |
Ø பார்வையற்றவருக்கு இரண்டனா இடுதல். Ø பார்வையற்றவர் போகிற வழியெல்லாம் புண்ணியம் என வாழ்த்துக் கூறல். Ø தர்மம் செய்ததால் இரயில் விபத்திலிருந்து தப்பித்தல். |
3 |
|||||||||||||||||||||||||
பகுதி -3 / பிரிவு - 2 |
|||||||||||||||||||||||||||
32 |
·
உயிர் பிழைக்கும்
வழி ·
உடலின் தன்மை ·
உணவைத் தேடும் வழி ·
காட்டில் செல்லும்
வழி |
3 |
|||||||||||||||||||||||||
33
|
·
நீயும் அந்த வள்ளலிடம்
சென்று வளம் பெற்று வாழ்வாயாக என கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதல்
ஆற்றுப்படை ·
நன்னன் எனும் மன்னனிடம்
பரிசில் பெற்ற கூத்தர், மற்றொரு கூத்தரிடம் பரிசில் பெறுவதற்கான வழியினை கூறுகிறது. ·
உணவினைப் பெறுவதற்கான
வழியினைக் கூறல் |
3 |
|||||||||||||||||||||||||
34அ |
அன்னை மொழியே!
அழகார்ந்த செந்தமிழே! முன்னைக்கும்
முன்னை முகிழ்த்த நறுங்கனியே! கன்னிக்
குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் மன்னி அரசிருந்த
மண்ணுலகப் பேரரசே! தென்னன்
மகளே! திருக்குறளின் மாண்புகழே! இன்னறும்
பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே! மன்னுஞ்
சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும்
நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார் |
3 |
|||||||||||||||||||||||||
34ஆ |
தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்; பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூல வீதியும்; |
3 |
|||||||||||||||||||||||||
பகுதி – 3 / பிரிவு - 3 |
|||||||||||||||||||||||||||
35 |
விடையின் வகைகள்: சுட்டு விடை, மறை
விடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது
கூறல் விடை, இனமொழி. வெளிப்படை விடைகள் சுட்டுவிடை : சுட்டிக்கூறும்
விடை எ.கா : கடைத் தெரு எங்குள்ளது?
-இப்பக்கத்தில் உள்ளது. மறைவிடை : மறுத்துக் கூறும்
விடை எ.கா : கடைக்குப் போவாயா?
– போகமாட்டேன் எனக் கூறுவது நேர் விடை : உடன்பட்டுக் கூறும்
விடை எ.கா : கடைக்குப் போவாயா?
– போகிறேன் எனக் கூறுவது |
3 |
|||||||||||||||||||||||||
36 |
Ø அகவல் ஓசை பெற்று வரும். Ø ஈரசைச்சீர் குறைவாக காய்ச்சீர் மிகுதியாக வரும் Ø ஆசிரியத்தளை மிகுதியாக வரும். Ø வெண்டளை,கலித்தளை விரவி
வரும். Ø மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப முடியும் |
3
|
|||||||||||||||||||||||||
37
|
இக்குறள்
பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது. |
3 |
|||||||||||||||||||||||||
பகுதி - 4 |
|||||||||||||||||||||||||||
38அ |
முன்னுரை : பெரியாரைத் துணைகோடல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறியுள்ள
கருத்துகளையும், எனது கருத்தையும் நாம் காணலாம். பொருள் : ü கிடைத்தற்கரியபேறுகளுள் எல்லாம் பெரும்பேறு
பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதல் ஆகும். ü நமக்கு கிடைத்த பயன்களில் மிகச்சிறந்த பயனாக இருப்பது நமது
பெற்றோர்களும், பெரியோர்களுமே ஆகும். இவர்களை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். ü குற்றங்கண்டபொழுது இடித்துக் கூறும் பெரியாரைத் துணைக்கொள்ளாத
பாதுகாப்பற்ற மன்னன், பகைவர் இன்றியும் தானேகெடுவான். ü நான் தவறான முடிவு
எடுக்கும் போது என்னை திட்டியோ, அடித்தோ நல்வழிபடுத்த பெரியோர் இல்லை எனில் நான்
நிச்சயம் பகைவரால் அழியக் கூடும் என்பது உண்மை. ü தானொருவனாக நின்று பலரோடு பகைமேற்கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத்
தருவது நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடுதலாகும். ü வீரம், திறமை இவற்றைக் கொண்டு நாம் பகைவரை
எதிர்க்கொண்டாலும் நல்ல பண்புக் கொண்ட பெரியோர்கள் இல்லையெனில் அது எனக்கு பல
மடங்கு தீமை தரும். முடிவுரை
: பெரியாரைத் துணைக் கொள்ள
வேண்டும். இல்லையெனில் நமக்கு தீங்கு ஏற்படும் என்பதனை பெரியாரைத் துணைகோடல்
என்ற அதிகாரத்தின் மூலம் கண்டோம். நாமும் நமது வீட்டில் உள்ள பெற்றோர்களையும்,
பெரியோர்களையும், ஆசிரியர்களையும் மதித்து நடப்போம். |
5
|
|||||||||||||||||||||||||
38ஆ |
முன்னுரை : முல்லைப்பாட்டில்
உள்ள கார்காலச் செய்திகளை நாம் கட்டுரை வடிவில் காணலாம். மழை மேகம் : திருமால் மாவலி மன்னனுக்கு
நீர் வார்த்துத் தரும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் பேருருவம் எடுத்தது போல்
மழை மேகம் உயர்ந்து நின்றது. மழைப் பொழிவு : கடலின் குளிர் நீரைப் பருகி, மலையைச் சூழ்ந்து
விரைந்த வேகமாய் பெருமழைப் பொழிகிறது. மாலைப் பொழுது : வண்டுகளின் ஆரவாரம் கொண்ட அரும்புகள். முது பெண்கள் மாலை வேளையில்
முல்லைப் பூக்களோடு, நெல்லையும் தெய்வத்தின் முன் தூவினர். நற்சொல் கேட்டல் : முதுபெண்கள் தலைவிக்காக கோவிலில் நற்சொல் கேட்டு
நிற்பர். இது விரிச்சி என அழைக்கப்படும். ஆற்றுப்படுத்துதல் : ·
இடைமகள் பசியால்
வாடிய இளங்கன்றை காணல். ·
உம் தாயர் இப்போது வந்து விடுவர் இடையர் எனக் கூறல். ·
முதுப் பெண்கள்
இந்த நற்சொல்லை கேட்டல். ·
உன் தலைவன் வந்து
விரைந்து வந்துவிடுவான் என ஆற்றுப்படுத்துதல். முடிவுரை : இவ்வாறு முல்லைப் பாட்டில் மழைமேகம், மழைப்பொழிவு, மாலைப் பொழுது, நற்சொல் கேட்டல், ஆற்றுப்படுத்துதல்
என செய்திகளைக் கண்டோம். |
5
|
|||||||||||||||||||||||||
39அ |
சேலம் 03-03-2024 அன்புள்ள நண்பனுக்கு, இப்படிக்கு, உறைமேல் முகவரி; பெறுதல் |
1 1 1 1 1 |
|||||||||||||||||||||||||
39ஆ |
அனுப்புநர் பெறுநர் ஐயா, பொருள்: இப்படிக்கு இடம் : நாள் : உறை மேல்
முகவரி: பெறுநர் |
5 |
|||||||||||||||||||||||||
40 அ) |
|
5 |
|||||||||||||||||||||||||
41 |
கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக
அனைத்துப் பகுதியினையும் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பப்
படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக |
5 |
|||||||||||||||||||||||||
42அ |
1.குழு விளையாட்டுகள் விளையாடுதல். 2.உலக நிகழ்வுகளைப் பற்றிக்
கலந்துரையாடுதல். 3.விளையாட்டுக் களத்திற்குச் சென்று விளையாடுதல். 4நூல்களைப் படித்தல். 5.திறன்பேசியின் தீமைகளை எடுத்துரைத்தல், அதன் பயன்பாட்டைக்
குறைக்கச் செய்தல் |
5 |
|||||||||||||||||||||||||
42ஆ |
1 பள்ளியில் கற்றபின் எது நமது நினைவில் நிற்கின்றதோ அதுவே
கல்வி – ஆல்பிரட் ஐன்ஸ்டீன் 2. நாளையே இந்த வாரத்தின்
மிகப் பரபரப்பான நாள் – ஸ்பானிஷ் பழமொழி 3. நம் வாழ்வில் மிகவும்
இருண்ட காலத்தில் தான் நாம் அகவொளியைக் காண முற்பட வேண்டும் - அரிஸ்டாட்டில் 4. வெற்றி என்பது முடிவல்ல
தோல்வி என்பது மரணமல்ல தொடர்ந்து முனைகின்ற துணிவே கணக்கில் உள்ளது – வின்ஸடன் சர்ச்சில். 5. மொழி என்பது கலாச்சாரத்தின்
வழிகாட்டி, அதுவே அம்மொழி பேசும்
மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும். |
5 |
|||||||||||||||||||||||||
43 |
செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா 1.
குடியரசுத் தலைவர், சாகித்திய அகாதெமி விருது, சோவியத் நாட்டு விருது, ஞானபீட
விருது, தாமரைத் திரு 2. ஜெயகாந்தன் 3 உள்ளடக்க விரிவு 4.அர்த்தம் 5. ஆளுமை |
5 |
|||||||||||||||||||||||||
பகுதி - 5 |
|||||||||||||||||||||||||||
43அ |
முன்னுரை மெய்க்கீர்த்தி நயங்கள் முடிவுரை |
8 |
|||||||||||||||||||||||||
43ஆ |
Ø வழக்கத்தில் பல ஆங்கில சொற்களைத் தமிழோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வதைத்
தவிர்க்கப் புதிய சொல்லாக்கம் தேவை. Ø தொழில் நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த
சொல்லாக்கம் தேவை. Ø தாவரத்தின் அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு. Ø புதிய தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது. Ø மொழியின் மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின்
மூலம் மொழிவளத்தினையும் அறியலாம். |
8
|
|||||||||||||||||||||||||
44அ |
Ø முக அலங்காரத்திற்கு
பயன்படுத்தும் பொருட்கள் இரசாயனப் பொருட்களால் ஆனவை. Ø உரக்க பேசி நடிக்க
வேண்டும்; குரல் வளம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். Ø மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும்
வகையில் தன்னை வறுத்தி ஆட வேண்டும். Ø மேடைக் கலைஞர்கள்
ஓரிடத்தில் இருந்தபடி நடிக்கின்றனர். Ø வேடக்கலைஞர்கள்
அலைந்து திரிந்து நடிக்கின்றனர் |
8
|
|||||||||||||||||||||||||
44ஆ |
|
8 |
|||||||||||||||||||||||||
45அ |
முன்னுரை வெள்ளி விழா
கண்ட வள்ளுவர் சிலை வள்ளுவரின்
பெருமை விழா ஏற்பாடுகள் சிறப்பு
விருந்தினர்களின் சிறப்புரை முடிவுரை |
8 |
|||||||||||||||||||||||||
45ஆ |
|
8
|
|||||||||||||||||||||||||
விடைக்குறிப்பு
தயாரிப்பு
வெ.ராமகிருஷ்ணன்,
அ.உ.நி.பள்ளி – வளையசெட்டிப் பட்டி, சேலம்.
உங்கள் இளந்தமிழ் வழிகாட்டி தேவைப்படுவோர்
: 80724-26391 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகமும்
இணைத்து வாங்கும் போது அதற்கான சலுகை விலை பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ளவும். சலுகை
விலையில் மாணவர்களுக்கு பெற்று வழங்கவும். அடுத்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில்
அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு இந்த சலுகை விலையைப் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளவும்.
குறைந்த இருப்புகளே உள்ளன,
எமது தமிழ்விதை
மற்றும் கல்விவிதைகள் குழுவில் சேர்ந்து பல்வேறு வகையான வளங்களைப் பெற எங்கள் குழுவில்
இணைந்துக் கொள்ளவும்.
*Join
our community*
*90+
mark - online class* *group(tamil)*
https://chat.whatsapp.com/BBai24kgX1tFRIKRgO82n4
*ஒன்பதாம் வகுப்பு -* *மாணவர்கள் குழு*
https://chat.whatsapp.com/IQ90kTVmpCxI24sOGhG2OG
*பத்தாம் வகுப்பு -* *மாணவர்கள் குழு*
https://chat.whatsapp.com/FQnt9veuPn8CBmjl5Sd9U5
*ஆசிரியர்கள் குழு*
https://chat.whatsapp.com/Bu0EAxO66pREFHO74Dh9zb
*WhatsApp
chennal* https://whatsapp.com/channel/0029Va5ugwv8KMqlYeGAWC1S
*Telegram* https://t.me/thamizhvithai
*Facebook* https://www.facebook.com/groups/215175780078251/?ref=share
Super
ReplyDelete