SLM DT-10TH-TAMIL-2ND MID TERM - AK - 2024

 

 சேலம் – இரண்டாம் இடைத் தேர்வு  -2024

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                     மதிப்பெண் : 50

பகுதி – 1

மதிப்பெண்கள் - 9

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

அ) திருப்பதியும்,திருத்தணியும்

1

2.

) சிலப்பதிகாரம்

1

3.

இ) இடையறாது அறப்பணி செய்தலை

1

4.

) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

1

5.

) உருவகம்

1

ஆ. பாடலடி வினாக்கள்

6.

அ) சிலப்பதிகாரம்

1

7.

இ) பகர்வனர் – பட்டினும்

1

8.

இ) நெய்பவர்

1

9

ஈ) ஆரமும் அகிலும்

1

இ) எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்க

10

அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து நிற்க கல்லிலும் செப்பேட்டிலும் மெய்க்கீர்த்தி எழுதினார்கள்

2

11

v  பழைய புத்தகக் கடையில் புத்தகம் வாங்குதல்.

v  உணவுக்கானப்  பணத்தில் புத்தகம் வாங்குதல்.

2

12.

v  வெட்சிகரந்தை

v  வஞ்சிகாஞ்சி

v  நொச்சி - உழிஞை

2

13.

Ø  அறம் கூறும் மன்றங்கள்.

Ø  துலாக்கோல் போல் நடுநிலையானது.

Ø  மதுரையில் மதுரைக்காஞ்சி அவையம்.

2

14

வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார்.

2

15

தாயை இழந்து வாடுகிறேன் என்பது உவமை உணர்த்தும் கருத்து.

2

16.

சித்தாளுவின் வாழ்வினைக் கூறுகிறார் நாகூர் ரூமி.

2

17

ஏற்புடைய விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

2

18

அ) உதகை                                        ஆ) சைதை

2

19

அ) காப்புரிமை                                    ஆ) மறுமலர்ச்சி

2

மனப்பாடப்பகுதி

 

20

நவமணி வடக்க யில்போல்

நல்லறப் படலைப் பூட்டும்

 தவமணி மார்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத்

துவமணி மரங்கள் தோறும்

துணர்அணிச் சுனைகள் தோறும்

உவமணி கானம்கொல் என்று

           ஒலித்து அழுவ போன்றே

4

உ) ஏதேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க

21

இடம்: மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமைமாநகராட்சி சிறப்புக் கூட்டம்

பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகராக சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து முழங்கிய முழக்கம் இது.

விளக்கம் : இதன் பொருட்டு ம.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம் என முழங்கினார்.

3

22

Ø  வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும். அதை விளம்பரப்படுத்தக்கூடாது.

Ø  நீர்நிலை பெருக்கி ,நிலவளம் கண்டு,உணவுப் பெருக்கம் காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல் தலைவர்களுக்குப் பொருந்தும்.

3

23

இடம் : சித்தாளு எனும் நாகூர் ரூமியின் கவிதை

பொருள் : சித்தாளு வேலை செய்யும் பெண்ணின் மனச்சுமைகள் மனிதர்கள் மட்டுமன்றி செங்கற்களும் அறியாது.

 

ஊ) ஏதேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க

24.

Ø  பார்வையற்றவருக்கு இரண்டனா இடுதல்.

Ø  பார்வையற்றவர்  போகிற வழியெல்லாம் புண்ணியம் என வாழ்த்துக் கூறல்.

தர்மம் செய்ததால் இரயில் விபத்திலிருந்து தப்பித்தல்

25.

v  அகவல் ஓசை பெற்று வரும்.

v  ஈரசைச்சீர் குறைவாக காய்ச்சீர் மிகுதியாக வரும்.

v  ஆசிரியத்தளை மிகுதியாக வரும்.

v  வெண்டளை,கலித்தளை விரவி வரும்.

v  மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப முடியும்.

v  ஏகாரத்தில் முடிவது சிறப்பு.

5

26.

 

காட்சிக்கு ஏற்ற கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

5

எ. ஏதேனும் ஒன்றனுக்கு விடையளிக்க.

27.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மலர்படுக்கை

கருணையன் துயரம்

தாயை இழந்த வலி

கருணையன் அறியாதவை

பறவைகள், வண்டுகளின் அழுகை

முடிவுரை

மேற்காண் குறிப்புகள் கொண்டு விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

7

குறிப்புச் சட்டம்

முன்னுரை

நாட்டுவிழாக்கள்

விடுதலைப் போராட்ட வரலாறு

நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு

முடிவுரை

மேற்காண் குறிப்புகள் கொண்டு விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

7

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி,  வளைய செட்டிப்பட்டி

www.tamilvithai.com                                                                        www.kalvivithaigal.com

CLICK HERE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post