அனைவருக்கும் வணக்கம். சேலம் மாவட்டத்தில் 25-11-24 முதல் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை இரண்டாம் இடைத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த இரண்டாம் இடைத் தேர்வுக்கு பத்தாம் வகுப்பு மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் எவ்வாறு தங்களைத் தயார் செய்துக் கொள்ள வேண்டும்? முக்கிய வினாக்கள் எவையெவை? எவ்வாறு அதிகபட்ச மதிப்பெண் பெறுவது என்பது குறித்து உங்களுக்கான விரிவான விளக்கம் அளிக்க உள்ளார்கள்.
காணொளியில் உங்களுக்கான சந்தேகத்தை COMMENT BOX யில் பதிவிடவும்.
YOUTUBE LIVE LINK : https://www.youtube.com/live/xfCFu8lBJss?si=-Eym3KCjNUVywSzU