அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் கல்விவிதைகளின் கனிவான வணக்கம். இந்த பதிவில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு முடிய கணிதப் பாடத்திற்கான கற்றல் விளைவுகள் குறியீடு உடன் வழங்கப்பட்டுள்ளது. கணித ஆசிரியர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும். பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு : கணித ஆசிரியர்கள் தங்களின் படைப்புகளை தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளின் வலைதளத்தில் பதிவிட 8667426866 என்ற தொடர்புக் கொள்ளவும். மாணவர் நலனில் அக்கறை கொண்டு நீங்கள் உருவாக்கம் கற்றல் வளங்கள் யாவும் உங்களின் பெயரைக் கொண்டே அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் உதவியாக இருக்கும் படி பகிரப்படும்.
ஆறு முதல் பத்து வகுப்புக்கான கணித கற்றல்விளைவுகள்
Tags:
LEARNING OUTCOMES