அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்விதையின் அன்பான வணக்கம். கனவு ஆசிரியர் விருது வென்றவர்களை கல்விச் சுற்றுலா செல்ல தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. கனவு ஆசிரியர் விருது வென்றவர்கள் 325 பேர். அவர்களில் 1 முதல் 55 வரை உள்ள நபர்கள் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய வெளிநாடுகளுக்கும், 56 முதல் 380 வரை உள்ள 325 நபர்கள் டேராடூனுக்கும் ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 27 ஆகிய இரு நாட்களில் அழைத்துச் செல்ல இருக்கிறார்கள்.
அதற்கான செயல்முறைகளும், தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கீழ் வரும் click here என்பதை அழுத்தி இதனை நீங்கள் pdf ஆக பெறலாம்