அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளின் கனிவான வணக்கம். நமது வலைதளம் மூலம் ஆறாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு முப்பருவ வழிகாட்டி வெளியிட்டு இருந்தோம். நீங்கள் தந்த ஆதரவிற்கும், ஒத்துழைப்புக்கும் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். சென்ற ஆண்டு வழங்கிய நல் ஆதரவினை தொடர்ந்து இந்த ஆண்டும் வழங்கும்படி அன்போடு வேண்டுகிறோம்.
ஆறாம் வகுப்பிற்கு வழிகாட்டியின் சிறப்புகள்
- மூன்று பருவத்திற்கும் சேர்த்து ஒரே வழிகாட்டி.
- எளிமையான முறையில் அனைத்து புத்தக மதிப்பீடு வினாக்களுக்கு சுருக்கமாகவும், தெளிவாகவும் விடைகள் வழங்கப்பட்டுள்ளன.
- அனைத்துப் பருவத்திற்குமான மொழியோடு விளையாடு, மொழியை ஆள்வோம் பகுதிகளின் விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
- மூன்று பருவத்திற்கும் உரிய கட்டுரை வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
- மாணவர்கள் பாடக்குறிப்பேட்டில் எழுதுவதற்கு வாய்ப்பாக
- மன வரைபடம்
- புதிய வார்த்தைகள்
- தொகுத்தல்
மாதிரி பக்கங்கள் - 32 பக்கங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது
ஆசிரியர்கள் இதனை பதிவிறக்க கீழ் உள்ள CLICK HERE
என்ற நீலநிற இணைப்பை அழுத்தி அதனை PDF ஆக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
இளந்தமிழ் ஆறாம் வகுப்பு முப்பருவ வழிகாட்டியினை சிறப்பு சலுகையோடு பெற நீங்கள் தொடர்புக் கொள்ள வேண்டிய எண் : 8072426391, மற்றும் 8667426866
Tags:
CLASS 6