இலக்கணக் குறிப்பு |
1.
மூதூர் - பண்புத்தொகை |
2. உறுதுயர் – வினைத்தொகை |
3. கைதொழுது – மூன்றாம் வேற்றுமைத் தொகை |
4. தடக்கை – உரிச்சொல் தொடர் |
5. நன்மொழி - பண்புத்தொகை |
6. வியத்தல் – தொழிற்பெயர் |
7. வழங்கல் - தொழிற்பெயர் |
8. இருத்தல் - தொழிற்பெயர் |
9. செப்பல் - தொழிற்பெயர் |
10. உரைத்தல் - தொழிற்பெயர் |
11. எழுதல் - தொழிற்பெயர் |
12. நோக்கல் - தொழிற்பெயர் |
13. அசைஇ – சொல்லிசை அளபெடை |
14. கெழீஇ – சொல்லிசை அளபெடை |
15. பரூஉக் - சொல்லிசை அளபெடை |
16. குரூஉக்கண் - சொல்லிசை அளபெடை |
17. ஊழ் ஊழ் – அடுக்குத் தொடர் |
18. வளர்வானம் – வினைத்தொகை |
19. செந்தீ - பண்புத்தொகை |
20. வாரா ( ஒன்றன் ) – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். |
21. கேள்வியினான் – வினையாலணையும் பெயர் |
22. காடனுக்கும் கபிலனுக்கும் - எண்ணும்மை |
23. குண்டலமும் குழைகாதும் - எண்ணும்மை |
24. ஆடுக – வியங்கோள் வினைமுற்று |
25. வண்ணமும் சுண்ணமும் - எண்ணும்மை |
26. பயில்தொழில் – வினைத்தொகை |
27. காக்கென்று – காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம் |
28. கணீர் – கண்ணீர் என்பதன் இடைகுறை |
29. காய்மணி – வினைத்தொகை |
30. உய்முறை - வினைத்தொகை |
31. செய்முறை - வினைத்தொகை |
32. மெய்முறை – வேற்றுமைத் தொகை |
33. கைமுறை – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை |
Tags:
CLASS10
3340123
ReplyDelete