சொல்லும் , பொருளும் |
இயல் – 1 |
1. துய்ப்பது
- கற்பது,
தருதல் |
2. மேவலால் – பொருந்துதலால், பெறுதலால் |
இயல் – 2 |
3. மயலுறுத்து
– மயங்கச் செய் |
4. ப்ராண
– ரஸம் – உயிர்வளி |
5. லயத்துடன்
- சீராக |
6. நனந்தலை
உலகம் – அகன்ற உலகம் |
7. நேமி
- சக்கரம் |
8. கோடு
- மலை |
9. கொடுஞ்செலவு
– விரைவாக செல்லுதல் |
10. நறுவீ
– நறுமணமுடைய மலர்கள் |
11. தூஉய்
- தூவி |
12. விரிச்சி
– நற்சொல் |
13. சுவல்
- தோள் |
14. அருகுற
- அருகில் |
15. முகமன்
– ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல்
சொற்கள் |
இயல் – 3 |
16. அசைஇ
- இளைப்பாறி |
17. கடும்பு
– சுற்றம் |
18. ஆரி
- அருமை |
19. வயிரியம்
- கூத்தர் |
20. இறடி
- தினை |
21. அல்கி
- தங்கி |
22.
நரலும் - ஒலிக்கும் |
23.
படுகர் - பள்ளம் |
24.
வேவை – வெந்தது |
25.
பொம்மல் - சோறு |
இயல் - 4 |
26.
சுடினும் - சுட்டாலும் |
27.
மாளாத – தீராத |
28.
மாயம் - விளையாட்டு |
29.
விசும்பு – வானம் |
30. ஊழி
- யுகம் |
31. ஊழ்
- முறை |
32.
தண்பெயல் – குளிர்ந்த மழை |
33.
ஆர்தருபு - வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த |
34.
பீடு - சிறப்பு |
35.
ஈண்டி – செறிந்து திரண்டு |
இயல் - 5 |
36.
கேள்வியினான் – நூல் வல்லான் |
37.
கேண்மையினான் – நட்பினன் |
38.
தார் - மாலை |
39.
முடி - தலை |
40. முனிவு
– சினம் |
41. அகத்து
உவகை – மன மகிழ்ச்சி |
42.
தமர் – உறவினர் |
43.
நீ பவனம் - கடம்பவனம் |
44.
மீனவன் – பாண்டிய மன்னன் |
45.
கவரி – சாமரை |
46.
நுவன்ற – சொல்லிய |
47.
என்னா - அசைச்சொல் |
இயல் - 6 |
48.
பண்டி - வயிறு |
49.
அசும்பிய – ஒளிவீசுகிற |
50. முச்சி
– தலையுச்சிக் கொண்டை |
இயல் - 7 |
51. சுண்ணம்
– நறுமணப்பொடி |
52.
காருகர் – நெய்பவர் ( சாலியர் ) |
53.
தூசு - பட்டு |
54.
துகிர் - பவளம் |
55.
வெறுக்கை – செல்வம் |
56.
நொடை - விலை |
57.
பாசவர் – வெற்றிலை விற்போர் |
58.
ஓசுநர் - எண்ணெய் விற்போர் |
59.
மண்ணுள் வினைஞர் – ஓவியர் |
60. மண்ணீட்டாளர்
- சிற்பி |
61. கிழி
- துணி |
இயல் - 9 |
62.
சேக்கை - படுக்கை |
63.
யாக்கை - உடல் |
64.
பிணித்து - கட்டி |
65.
வாய்ந்த - பயனுள்ள |
66.
இளங்கூழ் – இளம் பயிர் |
67.
தயங்கி - அசைந்து |
68.
காய்ந்தேன் - வருந்தினேன் |
69.
கொம்பு - கிளை |
70. புழை
- துளை |
71. கான்
- காடு |
72.
தேம்ப - வாட |
73.
அசும்பு – நிலம் |
74.
உய்முறை – வாழும் வழி |
75.
ஓர்ந்து – நினைத்து |
76.
கடிந்து – விலக்கி |
77. உவமணி
- மணமலர் |
78.
படலை - மாலை |
79.
துணர் - மலர்கள் |
Tags:
CLASS10