அன்பு மாணவச் செல்வங்களே!
வணக்கம். பத்தாம் வகுப்பு முதல் முறையாக பொதுத் தேர்வு எழுத உள்ள உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வது உங்கள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம். நீங்கள் அனைத்து பாடங்களிலும் உயர்வான மதிப்பெண்கள் பெற்று உயர் கல்விபெற வேண்டும். முதல் முறையாக பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களே உங்களுக்கு பல்வேறு வகையான சந்தேகங்கள் எழலாம்.அவற்றை எல்லாம் தீர்த்து வைத்து வைக்கும் பணியை உங்கள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம் மேற்கொள்ளவிருக்கிறது. உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை வினாக்களை கீழ் உள்ள படிவத்தில் நிரப்பி அனுப்புங்கள் உங்களுக்கான விளக்கங்கள் கொடுக்கப்படும்.
இப்படிக்கு,
உங்கள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்