அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் கேட்கிறதா என் குரல் என்ற உரைநடை உலகத்திற்கு திரு. புகழேந்தி புலவர் - பொன் விளைந்த களத்தூர் அவர்கள் அருமையான கற்றல் கற்பித்தல் உபகரணத்தை உருவாக்கியுள்ளார். அதனை மாணவர்களுக்கு காட்சிப் படுத்தி கற்பிக்கலாம். பாடத்திற்கும் கருத்துக்கும் ஏற்ற படங்களை இணைத்து உருவாக்கியுள்ளார். இதனை PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளதால், இதனை ஆசிரியர்கள் நகல் எடுத்து தங்கள் வகுப்பறையில் மாணவர்களுக்கு காட்சிப் படுத்தலாம்.
பத்தாம் வகுப்பு
தமிழ்
இயல் - 2
கேட்கிறதா என் குரல்
Tags:
CLASS10