10TH - TAMIL - MOZHITHIRAN - WORKSHEET - UNIT 9

   

பத்தாம் வகுப்பு 

தமிழ்

மொழித்திறன் பயிற்சிகள்

பணித்தாள்

இயல் - 9

அ ) உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக;- ( 2 மதிப்பெண் )

1.      தாமரை இலை நீர் போல

 

 

2.     மழை முகம் காணாப் பயிர் போல

 

 

3.     கண்ணினைக் காக்கும் இமை போல

 

 

4.     சிலை மேல் எழுத்து போல

 

 

ஆ ) பொருத்தமான நிறுத்தற் குறியிடுக:- ( 2 மதிப்பெண் )

 

சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.

 

  இ ) பாடலில் இடம் பெற்றுள்ள தமிழ்ப்புலவர்களின் பெயர்களைக் கண்டறிந்து எழுதுக;- ( 2 மதிப்பெண் )

            கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்

          கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை

          காசிம்புலவரை,குணங்குடியாரை சேகனாப் புலவரை

          செய்குதம்பிப் பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ

 

 

 

 

 

ஈ ) விளம்பரத்தை நாளிதழுக்கான செய்தியாக மாற்றியமைக்க:- ( 5 மதிப்பெண் )




உ ) கீழ்க்காணும் நாட்காட்டியில் புதன் கிழமையை ஒன்றாம் தேதியாகக் கொண்டு தமிழெண்களால் நிரப்புக:-

 ( 2 மதிப்பெண் )

ஞாயிறு

திங்கள்

செவ்வாய்

புதன்

வியாழன்

வெள்ளி

சனி

-

-

-

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஊ) கலைச்சொல் அறிவோம்

Humanism –                                                              Cabinet –

 

Cultural Boundaries –                                                   Cultural values -

எ) அகராதியில் காண்க:-

குணதரன் –                                                             செவ்வை –

 

நகல் –                                                                    பூட்கை

 

 

 CLICK HERE TO GET PDF

தமிழ்விதை மற்றும் கல்விவிதைதள்

www.tamilvithai.com                                                              www.kalvivithaigal.com


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post