அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். சேலம் மாவட்டத்தில் 23-09-2022 முதல் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை முதல் பருவத் தேர்வு மற்றும் காலாண்டுத் தேர்வு 23-09-2022 முதல் நடைபெறுகிறது. நமது வலைதளத்தில் அந்ததந்த வகுப்பிற்குரிய வினாத்தாள் மற்றும் விடைக் குறிப்புகளை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம். இந்த பதிவில் பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு தமிழ் வினாத்தாள் மற்றும் விடைக் குறிப்பினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு
காலாண்டுத் தேர்வு - 2022
தமிழ்
வினாத்தாள் - PDF
விடைக் குறிப்பு - PDF